Paaduven Paarungko - தமிழ் பாடல் வரிகள்
கே. ராணி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
பாடுவேன் பாருங்கோ தில்லானா
ஆடுவேன் யாருமே இல்லேன்னா
பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா
எல்லாமே ஜாலம் தான்
பெண் :
பாடுவேன் பாருங்கோ தில்லானா
ஆடுவேன் யாருமே இல்லேன்னா
பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா
எல்லாமே ஜாலம் தான்
பெண் :
சுப்பாயி மாமா அப்பாவி ராமா
சப்பாணி டோமா மஜா மஜா
அங்கே இங்கே ஏது ஆனந்தம்
அதிலேதான் லோகமே…
பெண் :
பாடுவேன் பாருங்கோ தில்லானா
ஆடுவேன் யாருமே இல்லேன்னா
பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா
எல்லாமே ஜாலம் தான்
பெண் :
தளுக்குது மினுக்குது தகதிமிதா
சகஜமா கிடைக்குது ரிகமதநி
தளுக்குது மினுக்குது தகதிமிதா
சகஜமா கிடைக்குது ரிகமதநி
வயசு மச்சான் மனசு வச்சான்
வயசு மச்சான் மனசு வச்சான்
கை மேலே சையான்…
பெண் :
பாடுவேன் பாருங்கோ தில்லானா
ஆடுவேன் யாருமே இல்லேன்னா
பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா
எல்லாமே ஜாலம் தான்
பெண் :
டங்கா ஜாலர் டப்பா தாளம்
எல்லாம் உனக்கே மாமா
டப்ஸா கிப்ஸா தில்மே ஜல்சா
எல்லாம் மாயம் தாத்தா மங்கிரி ராஜா நீதான்
டானா வானா மூனா கர்கர் காக்கா
கப்சிப் டேக்கா கிண்டலா பேசினா சாப்பா..
பெண் :
பாடுவேன் பாருங்கோ தில்லானா
ஆடுவேன் யாருமே இல்லேன்னா
பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா
எல்லாமே ஜாலம் தான்
Paaduven Paarungko - English Lyrics
Music Director :
C. R. Subburaman
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Paaduvaen paarungi thillaanaa
Aaduvaen yaarumae illaennaa
Pallai yaen kaatturae sollaennaa
Ellaamae jaalamthaan
Female :
Paaduvaen paarungi thillaanaa
Aaduvaen yaarumae illaennaa
Pallai yaen kaatturae sollaennaa
Ellaamae jaalamthaan
Female :
Suppaayi mama appavi raama
Sappaani domaa majaa majaa
Angae ingae yaedhu anantham
Adhilaethaan logamae….
Female :
Paaduvaen paarungi thillaanaa
Aaduvaen yaarumae illaennaa
Pallai yaen kaatturae sollaennaa
Ellaamae jaalamthaan
Female :
Thalukkythu minukkuthu thagathimithaa
Sagajamaa kidaikkuthu rigamathani
Thalukkythu minukkuthu thagathimithaa
Sagajamaa kidaikkuthu rigamathani
Vayasu machchaan manasu vachchaan
Vayasu machchaan manasu vachchaan
Kai melae saiyaan
Female :
Paaduvaen paarungi thillaanaa
Aaduvaen yaarumae illaennaa
Pallai yaen kaatturae sollaennaa
Ellaamae jaalamthaan
Female :
Dangaa jaalar dappaa thaalam
Ellaam unakkae mama
Dapsa gipsaa thilmae jalsaa
Ellaam maayam thaaththaa mangiri raja nathan
Daanaa vaana moonaa kargar kaakkaa
Kapsip teakkaa gindalaa pesinaa saappaa
Female :
Paaduvaen paarungi thillaanaa
Aaduvaen yaarumae illaennaa
Pallai yaen kaatturae sollaennaa
Ellaamae jaalamthaan