Anbin Vazhi - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு :
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் :
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் :
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண் :
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு :
{ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
பெண் :
தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் :
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் :
பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
குழு :
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
பெண் :
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
பெண் :
உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
பெண் :
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் :
யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் :
கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண்கள் :
அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
Anbin Vazhi - English Lyrics
Female :
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Chorus :
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Female :
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Female :
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Female :
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Female :
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae
Chorus :
{Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho} (2)
Female :
Thanakkenna thanakkenna
Nithamum oodum
Suyanala vaazhvu mothamum baaram
Aduthavan sirippil iraivanai kaanum
Idhayathin anbil theivam vaazhum
Female :
Idhayathin anbil theivam vaazhum
Female :
Pillaiyin azhukural
Kettadhum podhum
Thaayin maarbadhu thaanaai oorum
Saga oru manithanin thuyaram pookkum
Anbaal ulagam azhagaai maarum
Chorus :
Hoo hoo hohohoo
Hoo hoo hohohoo
Hoho ho hoho ho ho ho ho ho
Male :
Yele yeelee ye le ye le ye le
Yele yeelee ye le ye le ye le
Female :
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Female :
Uyirnilai thaanae uyirnilai thaanae
Female :
Anbirkillai adaikun thaazhae
Female :
Yaadhum vasapadum
Naazhigai koodum
Yaavarum thunai ena maarida nerum
Female :
Koodidum vaazhvidhai
Innaal unarum
Vaadidum nilaiyilum pookkal sirikkum
Females :
Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Anbirkillai adaikun thaazhae