Andhi Vaanam - தமிழ் பாடல் வரிகள்
அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே
ஆண் :
துள்ளும் இளமை சுகமே
மனம் அள்ளும் மழலை சுகமே
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே
ஆண் :
சிறு மொழி ஈரம் வாங்கி
கருவிழி வெளிச்சம் ஏந்தி
கருணை காலம் கருதே கருதே
ஆண் :
தாயின் மடியில் சாயும்
சிறு சேயின் மகிழ்ச்சி போல
ஒரு பொன் உலகம் வருதே வருதே
ஆண் :
காகங்கள் கூறும் ஓசை ஒலி கூட
அன்பின் அழைப்பின் கீதம் தானே
கீற்று குடில் உள்ளே வீலும்
மொழி போல வாழ்வோம் பேரழகே
ஆண் :
மின்மினி தூவும் வெளிச்சங்கள் போதுமே
இருளின் பாதை துளைக்த்தானே
நேசம் காக்க சிறு ஜீவன் போதுமே
வாழ்க்கை பாலம் கடக்க தானே
ஆண் :
அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே
ஆண் :
துள்ளும் இளமை சுகமே
மனம் அள்ளும் மழலை சுகமே
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே
முனங்கல் :
ராரா ராரா ரா ரா….
ஆண் :
கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர
அன்பின் வேர்கள் விரிகின்றதே
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்
அன்பே புரிகின்றதே
ஆண் :
கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர
அன்பின் வேர்கள் விரிகின்றதே
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்
அன்பே புரிகின்றதே
ஆண் :
கடவுள் தேடும் தேடலின் ஆழமே
அன்பின் பாதை அறியத்தானே
அன்பின் ஆழம் அதை தேடி பாரடா
கடவுள் யாவும் தெரியும் தானே
முனங்கல் :
ராரா ராரா ரா ரா….
ஆண் :
அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே
Andhi Vaanam - English Lyrics
Male :
Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage
Male :
Thullum ilamai sugame
Manam allum mazhalai sugame
Uyir konjum uravo sugame sugame
Male :
Siru mozhi eeram vaangi
Karuvizhi velicham yaendhi
Karunai kaalam karuthe karuthe
Male :
Thaayin madyil saayum
Siru seyin magizhchi pola
Oru pon ulagam varuthe varuthe
Male :
Kaagangal koorum oli osai kooda
Anbin azhaipin geetham thane
Keetru kudil ulle veelum
Mozhi pola vaazhvom perazhage
Male :
Minmini thuvum velichangal podhume
Irulin paadhai thulaikka thane
Nesam kaakka siru jeevan podhume
Vaazhkai paalam kadakka thane
Male :
Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage
Male :
Thullum ilamai sugame
Manam allum mazhalai sugame
Uyir konjum uravo sugame sugame
Humming :
Rara rara ra ra….
Male :
Kaatu kodi padara serkkum kilai thodra
Anbin vergal virigindrathe
Pogum nadai vazhyil thuvum siru sirippil
Male :
Kaatu kodi padara serkkum kilai thodra
Anbin vergal virigindrathe
Pogum nadai vazhyil thuvum siru sirippil
Anbe purigindrathe
Male :
Kadavul thedum thedalin aazhame
Anbin paadhai ariyathaane
Anbin aazham adhai thedi paarada
Kadavul yavum theriyum thaane
Humming :
Rara rara ra ra….
Male :
Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage