Ponguthe Punnagai - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
பொங்குதே புன்னகை
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை
அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
பொங்குதே புன்னகை…..
பெண் :
போதுமா புன்னகை
பொட்டு வைத்த முகத்தோடு
கட்டி வைத்த இதழ் மீது
புது வண்ண கோலம் போதுமா
போதுமா புன்னகை……
ஆண் :
மணமகள் வைதேகி
நடைப் பார்க்கிறேன்
பெண் :
தசரத ரகுராமன்
முகம் பார்க்கிறேன்
ஆண் :
இனி கல்யாணமே
பெண் :
சுப வைபோகமே
ஆண் :
அது இல்லாவிடில்
பெண் :
கண்கள் மழை மேகமே
ஆண் :
இந்த ரகுராமன் மனம்
எங்கும் ஒரு ராகமே……
ஆண் :
பொங்குதே புன்னகை
பெண் :
போதுமா புன்னகை
பெண் :
மழைக்காலம் வரும்போது
ஆண் :
மழை வந்தது
பெண் :
மணக்கோலம் வருமென்று
ஆண் :
மனம் சொன்னது
ஆண் :
அன்பு நிலையானது
பெண் :
நெஞ்சில் சிலையானது
இருவர் :
கலையான நம் சொந்தம் கலையாதது
ஆண் :
பொங்குதே புன்னகை
பெண் :
போதுமா புன்னகை
ஆண் :
புள்ளியிட்ட கலை மானை
பெண் :
அள்ளியிட்ட விழி ஓரம்
ஆண் :
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
பொங்குதே புன்னகை…..
Ponguthe Punnagai - English Lyrics
Male :
……………………
Male :
Ponguthe punnagai
Ponguthe punnagai
Pulliyitta kalai maanai
Alliyitta vizhi oram
Pon minnal vellam ponguthae
Ponguthae punnagai
Female :
Pothumaa punnagai
Pottu vaiththa mugaththodu
Katti vaiththa idhazh meethu
Pudhu vanna kolam pothumaa
Pothumaa punnagai
Male :
Manamagal vaithegi
Nadai paarkkiraen
Female :
Dhasaratha raguraman
Mugam paarkkiraen
Male :
Ini kalyaanamae
Female :
Suba vaipogamae
Male :
Athu illaavidil
Female :
Kangal mazhai megamae
Male :
Intha raguraman manam
Engum oru raagamae
Male :
Ponguthe punnagai
Female :
Pothumaa punnagai
Female :
Mazhaikkaalam varumpothu
Male :
Mazhai vanthathu
Female :
Manakkolam varumendri
Male :
Manam sonnathu
Male :
Anbu nilaiyaanathu
Female :
Nenjil silaiyaanathu
Both :
Kalaiyaana nam sontham kalaiyaathathu
Male :
Ponguthe punnagai
Female :
Pothumaa punnagai
Male :
Pulliyitta kalai maanai
Female :
Alliyitta vizhi oram
Male :
Pon minnal vellam ponguthae
Ponguthae punnagai