Needhiyagumo - தமிழ் பாடல் வரிகள்
நீதியாகுமோ…… நின் நேசமே…….
நிழல் போலானதே…
பெண் :
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே….
பெண் :
மோகப் புது மணத்தாலே எனை
மோசம் செய்தாய் நீயே
மோகப் புது மணத்தாலே எனை
மோசம் செய்தாய் நீயே
பெண் :
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே…..
பெண் :
வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்
வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்
வாழ்வின் நிலை இதுவோ
தாழ்வடைந்தேன் நானே..
பெண் :
ஆடவர் நெஞ்சம் கல்லே
அன்பே இல்லாத நெஞ்சே
ஆடவர் நெஞ்சம் கல்லே
அன்பே இல்லாத நெஞ்சே
பெண் :
அலை போலே மாறும் கனவே
அணையாத காமக் கனவே….
அலை போலே மாறும் கனவே
அணையாத காமக் கனவே….
பெண் :
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே…..
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே…..
பெண் :
பாவி என்போலொருவர் பார்தனில் இல்லை
ஆவி நிகர் காதலனை காண வழியில்லை
கண்ணே லைலா உனது காதல் நினைவாலே
தேய் நிலவு போலிருளில் நானலைதல் பாராய்…
Needhiyagumo - English Lyrics
Music Director :
S. V. Venkatraman
Lyricist :
Kambadasan
Female :
Needhiyaagimo….nin nesame
Nizhal polaanathae
Male :
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Female :
Moga pudhu manaththaalae enai
Mosam seithaai neeyae
Moga pudhu manaththaalae enai
Mosam seithaai neeyae
Female :
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Female :
Vaasamillaa malar pol vaadi nindraen
Vaasamillaa malar pol vaadi nindraen
Vaazhvin nilai idhuvo
Thaazhvadainthaen naanae
Female :
Aadavar nenjam kallae
Anbe illaatha nenjae
Aadavar nenjam kallae
Anbe illaatha nenjae
Female :
Alai polae maarum kanavae
Anaiyaatha kaama kanavae
Alai polae maarum kanavae
Anaiyaatha kaama kanavae
Female :
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Aavi soruthae en aasaiyae niraasaiyae
Aavi soruthae
Female :
Paavi enpoloruvar paarthanil illai
Aavi nigar kadhalanai kaana vazhiyillai
Kannae lailaa unathu kadhal ninaivaalae
Thaei nilaviu polirulil naanalaithal paaraai