Sona Illainna Loo - தமிழ் பாடல் வரிகள்
சோனா….
பெண் :
ஆங்…
ஆண் :
இல்லன்னா..
பெண் :
என்னது
ஆண் :
லூவம்மா…
பெண் :
அப்படின்னா….
ஆண் :
சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
பெண் :
அட…என்னது
ஆண் :
சொல்லு
பெண் :
ஓஹோ….இவ்வளவுதானா
ஆண் :
சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
ஆண் :
காதல் கல்யாணம் நல்லதா இல்லை
கல்யாணத்துக்கு பின் காதலா
காதல் கல்யாணம் நல்லதா இல்லை
கல்யாணத்துக்கு பின் காதலா
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா
பெண் :
காதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது
கண்யமான முறை தானய்யா
காதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது
கண்யமான முறை தானய்யா
பெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா
பெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா
ஆண் :
காதல் கல்யாணம் சரியென்றால்
உலகில் கண்ணுக்கழகில்லாத
பெண்கள் கதியென்னாகும்
சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
ஆண் :
காதல் புரிவது என்று நினைத்துக் கொண்டு
கண்ணடிப்பதுமுண்டு கன்னத்தில் பளாரென்று
அடிப்பட்ட பின்னாலே கவலைப்படுவதுமுண்டு
பெண் :
இது அனுபவம்…..
ஆண் :
இல்லை ஆராய்ச்சி
பெண் :
கண்ட கண்ட பெண்ணைக்
கருத்தில் நினைத்துக் கொண்டு
கடலோரம் சுற்றுவது காதலா
கண்ட கண்ட பெண்ணைக்
கருத்தில் நினைத்துக் கொண்டு
கடலோரம் சுற்றுவது காதலா
பெண் :
கருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்
மனசை பறி கொடுத்தல் காதலா
கருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்
மனசை பறி கொடுத்தல் காதலா
பெண் :
சம அன்பு உடையோராய் தரணியில் வாழ்ந்திட
சரியான நலன்களில் சேர்ந்திட
சரியான வயது தரமான கல்வி
சமமான குணத்தோடு கூடி
ஆண் :
ஓ……
பெண் :
அமைவான உடலுள்ள ஆண் பெண்கள்
எதிர்பட அப்போது உண்டாவது காதல்
அதிகாரம் செல்வம் அது கொண்டு பெண்களை
அடிமைப் படுத்துவது சாதல்
ஆண் :
நல்லா சோனா இல்லன்னா லூவம்மா……..
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா
Sona Illainna Loo - English Lyrics
Music Director :
S. V. Venkatraman
Lyricist :
Lakhsmana Dass
Male :
Sonaa
Female :
Aang
Male :
Illannaa
Female :
Ennathu
Male :
Loovammaa
Female :
Appadinnaa
Male :
Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Female :
Ada….ennathu
Male :
Sollu
Male :
Ohho….ivvalavuthaana
Male :
Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Male :
Kadhal kalyaanam nallathaa illai
Kalyaanathukku pin kadhalaa
Kadhal kalyaanam nallathaa illai
Kalyaanathukku pin kadhalaa
Konjam sonaa illainna loovamma
Konjam sonaa illainna loovamma
Female :
Kadhal purintha pin kalyaanam seivathu
Kanyamaana murai thaanaiyyaa
Kadhal purintha pin kalyaanam seivathu
Kanyamaana murai thaanaiyyaa
Pengal kann kalangum nilai pomaiyaa
Pengal kann kalangum nilai pomaiyaa
Male :
Kadhal kalyaanam sariyendraal
Ulagil kannukzhagillaatha
Pengal kadhiyennaagum
Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Male :
Kadhal purivathu endru ninaiththukkondu
Kannadippathumundu kannaththil palaarendru
Adipatta pinnaalae kavalaipaduvathumundu
Female :
Idhu anupavam
Male :
Illai aaraatchi
Female :
Kanda kanda pennai
Karuththil ninaiththu kondu
Kadaloram suttruvathu kadhalaa
Kanda kanda pennai
Karuththil ninaiththu kondu
Kadaloram suttruvathu kadhalaa
Female :
Karuththai arinthidaamal nadaththai therinthidaamal
Manasai pari koduththal kadhalaa
Karuththai arinthidaamal nadaththai therinthidaamal
Manasai pari koduththal kadhalaa
Female :
Sama anbu udaiyoraai tharaniyil vaazhnthida
Sariyaana nalangalil saernthida
Sariyaana vayathu tharamaana kalvi
Samamaana gunaththodu koodi
Male :
Oo….
Female :
Amaivaana udalulla aan pengal
Edhirpada appothu undaavathu kadhal
Adhigaaram selvam adhu kondu pengalai
Adimai paduththuvathu saathal
Male :
Nallaa sonaa illainna loovamma
Konjam sonaa illainna loovamma