Aasai Kadhalin Madheena - தமிழ் பாடல் வரிகள்
டி. எஸ். பகவதி
பாடலாசிரியர் :
கம்பதாசன்
பெண் :
ஆ….ஆஹ்….ஆ….ஆ….
ஆசைக் காதலின் மதீனா
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்..
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா
பெண் :
வாசமல்லிகையாலே….
வாச மல்லிகையாலே
மணமாலை சூடுவேன் அன்பாலே
வாச மல்லிகையாலே
மணமாலை சூடுவேன் அன்பாலே
பெண் :
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா…..
பெண் :
அருளே கருணை வானஜோதி
அன்பே ஆண்டவரே
அருளே கருணை வானஜோதி
அன்பே ஆண்டவரே
இன்றே எனது காதல் வாழ்வை
ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே
இன்றே எனது காதல் வாழ்வை
ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே
பெண் :
கண்ணோடு கண்ணே பேசும்
கனியிதழே புன்னகை வீசும்
இன்ப அலைகள் நெஞ்சினில் ஆடும்
என் கனவிலும் நினைவிலும் பண்பாடும்
பெண் :
ஆசைக் காதலின் மதீனா
என் கனவிலும் நினைவிலும் பண்பாடும்
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா……
Aasai Kadhalin Madheena - English Lyrics
Music Director :
S. V. Venkatraman
Lyricist :
Kambadasan
Female :
Aa…aah…aa….aa…
Aasai kadhalin madheenaa
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa
Female :
Vaasamalligaiyaalae
Vaasamalligaiyaalae
Manamaalai sooduvaen anbaalae
Vaasamalligaiyaalae
Manamaalai sooduvaen anbaalae
Female :
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa
Female :
Arulae karunai vaanajothi
Anbe aandavarae
Arulae karunai vaanajothi
Anbe aandavarae
Indrae enathu kadhal vaazhvai
Eedaera seithaai unathu nandri maravaenae
Indrae enathu kadhal vaazhvai
Eedaera seithaai unathu nandri maravaenae
Female :
Kannodu kannae pesum
Kaniyithazhae punnagai veesum
Inba alaigal nenjinil aadum
En kanavinilum ninaivilum panpaadum
Female :
Aasai kadhalin madheenaa
En kanavinilum ninaivilum panpaadum
Aasai kadhalin madheenaa adainthaen
Vaazhvilae aanantham perum
Aasai kadhalin madheenaa….