Tamil Lyrics

Thara Thalathaiye song lyrics

Movie — Laila Majnu

Singer(s) — T. A. Mathuram

Lyricist — Kambadasan

Thara Thalathaiye - தமிழ் பாடல் வரிகள்

:
டி. ஏ. மதுரம்

பாடலாசிரியர் :
கம்பதாசன்

பெண் :
தாரா தலத்தையே மேலே கவிக்கவே
தாளான்மை பெற்ற நயினார்
தாரா தலத்தையே மேலே கவிக்கவே
தாளான்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோருரைக்கவே
பேராய் விளக்கமுறவோர்

பெண் :
தாரா தலத்தையே மேலே கவிக்கவே
தாளான்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோருரைக்கவே
பேராய் விளக்கமுறவோர்

பெண் :
ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து
நால் ஆறாயிரத்து நபிமார்
மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்
வாழ்வார் சுவர்க்க பதியே

பெண் :
ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து
நால் ஆறாயிரத்து நபிமார்
மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்
வாழ்வார் சுவர்க்க பதியே

பெண் :
திக்கற்ற மக்களுக்குத் தெய்வந் துணை புரிந்து
நிற்குமென்றே சொல்லுவார் அது போல்
தீனதயாபரராம் நபிநாயகம்
தீனதயாபரராம் நபிநாயகம் திருவருள் புரிந்தனரே
நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..
திருவருள் புரிந்தனரே
நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

பெண் :
அப்பா வனவேடா அந்த மான் சொல்வதுபோல்
தப்பாமல் வந்துவிடும் தள்ளாதே போகச் சொல்
அப்பால் அதுதான் அணுக மறுத்துவிட்டால்
இப்பால் அதற்கெம்மை எதுவும் செய் என்றார்கள்

பெண் :
மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட
மானை விடுவித்த நபிநாயகம்
மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட
மானை விடுவித்த நபிநாயகம்
அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர
மார்பு தட்டி நின்ற நபிநாயகம்
அந்த மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர
மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

பெண் :
பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை
உற்றுதவி தந்த நபிநாயகம்
பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை
உற்றுதவி தந்த நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்
சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த
வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்
சற்றும் வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த
வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்
நபிநாயகம் நபிநாயகம் நபிநாயகம்

Thara Thalathaiye - English Lyrics

Music Director :

S. V. Venkatraman

Lyricist :

Kambadasan

Female :

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female :

Thaara thalaththaiyae melae kavikkavae

Thaalaanmai pettra nayinaar

Peraayuthikkavae vaanoruraikkavae

Peraai vilakkamuravor

Female :

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female :

Aaraaivin mikka per nooraayiraththu

Naal aaraayiraththu nabimaar

Maaraaya mikka per vaayara vaiththa per

Vaazhvaar suvarkka pathiyae

Female :

Thikkattra makkalukku deivanthunai purinthu

Nirkkumendrae solluvaar adhu pol

Theenathayaaparaaraam nabinayagam

Theenathayaaparaaraam nabinayagam thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Thiruvarul purinthanarae

Nabinayagam thiruvarul purinthanarae

Female :

Appa vanavedaa antha maan solvathupol

Thappaamal vanthuvidum thallaathae poga sol

Appaal adhuthaan anuga maruththuvittaal

Ippaal adharkemmai edhuvum sei endraargal

Female :

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Maarupatta vedanitta nool valaikullaagivitta

Maanai viduviththa nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Antha maanukkaaga thannuyirai thaana porulaaga thara

Maarbu thatti nindra nabinaayagam

Female :

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Pettreduththa makkalidam pattrudaiya thaayanbai

Uttruthavi thantha nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Sattrum vattruthal illaathu siru kuttigalum paalaruntha

Vaiththu magizhvuttra nabinaayagam

Nabinaayagam nabinaayagam nabinaayagam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thara Thalathaiye

Which movie does the song Thara Thalathaiye belong to?

The song Thara Thalathaiye is from the movie Laila Majnu.

Who is the music director of Thara Thalathaiye?

The music for Thara Thalathaiye is composed by Unknown.

Who wrote the lyrics for Thara Thalathaiye?

The lyrics for Thara Thalathaiye are penned by Kambadasan.

Who sang the Thara Thalathaiye song?

Thara Thalathaiye is sung by T. A. Mathuram.

Related Songs