Vaanam Adhirave - தமிழ் பாடல் வரிகள்
சாதனா சர்கம், பவதாரணி
குழு :
பட படவென பட்டாசு
வெடிக்குது சிறு குயில் கூடுது
கும்மாளம் அடிக்குது தீபாவளி
தீபாவளி சிலு சிலு சிலுவென
மத்தாப்பு சிரிக்குது சிறு சிறு
கிளிகளின் கொண்டாட்டம்
பொறக்குது தீபாவளி தீபாவளி
ஹே
ஆண் :
{ வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே
பாடம் படிக்கலாம் யோசி
யோசி } (2)
ஆண் :
வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு
கல கல வென குலிங்கிட வந்து
கைகொடு கைகொடு பூங்கொத்து
குழு :
……………………….
{ வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹே } (2)
பெண் :
மண்மேலே தீபங்கள்
ஏற்றும் நேரம் மனசெல்லாம்
ஒளி வீசும் பாரம்மா அன்போடு
ஒரு வார்த்தை சொன்னால்
போதும் உலகெல்லாம்
சொந்தங்கள் தானம்மா
பெண் :
தெய்வங்கள் எல்லாம்
கை கோர்த்து கொள்ள பேதம்
ஏன் நம் நெஞ்சிலே நம்பிக்கை
கொண்டால் முன்னேற்றம்
உண்டு சோர்வென்ன உன்
வாழ்விலே
குழு :
தவழ்ந்து தவழ்ந்து
நதியில் குளிக்கும் மழையை
போல துள்ளு காத்தாடும் பட்டம்
போல பறந்து பறந்து பாரு மணி
குயிலே சிறகை விரித்து பாடு
குழு :
வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும்
மின்வெட்டு கல கல வென
குலிங்கிட வந்து கைகொடு
கைகொடு பூங்கொத்து
குழு :
………………………………
வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹான் ஹான்
பெண் :
பலகாரம் பனியாரம்
சுட்டு போடு பட்டாசு
வெடிப்பாலே பாட்டிக்கு
பெண் :
சுட்டாலும்
வெடிக்காத வானம்
போலே பேசாதே
ஏட்டிக்கு போட்டிக்கு
குழு :
அம்புலி மாமா கதை
சொல்லலாமா அஞ்சலி கை
கோத்து வா மா பின்னல்
இல்லாமல் ஜடை போடும்
பாப்பா எங்களை
வம்பிழுக்கலாமா
குழு :
சுருட்டி சுருட்டி ஓடு
ஜொலிக்கும் சாமி யார பாரு
காஷ்மீரில் பட்டு புடவை
கட்டும் மாமி யாரு நடக்கையில்
தடுக்கும் தடுக்கும் பாரு
குழு :
வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும்
மின்வெட்டு கல கல வென
குலிங்கிட வந்து கைகொடு
கைகொடு பூங்கொத்து
குழு :
………………………………
வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹான் ஹான்
குழு :
{ லாலா லாலா
லாலா லாலா லாலா
ஹே ஹே ஹே } (4)
Vaanam Adhirave - English Lyrics
Chorus :
Padapadavena pattasu vedikkuthu
Sirukuyil kooduthu gummalam adikkuthu
Deepavali Deepavali
Silu silu siluvenna maththaapu sirikkuthu
Siru siru kiligalin kondaattam porakkuthu
Deepavali deepavali…hey…
Male :
{Vaanam adhiravae
Baanam vedikkalaam rosi rosi
Vaazhvu mazhigavae
Paadam padikkalaam yosi yosi} (2)
Male :
Vaanam adhiravae
Baanam vedikkalaam rosi rosi
Vaazhvu mazhigavae
Paadam padikkalaam yosi yosi
Minminiyenna kanmanigalum
Olividum olividum minvettu
Gala galavenna kulingida vandhu
Kaikodu kaikodu poonkothu
Chorus :
{Hey jaanngu jakka chacha..
Jaka jaanngu jakka chacha..hey hey} (2)
{Vaanam adhiravae …heyy
Baanam vedikkalaam …heyyy} (2)
Female :
Manmelae deepangal
Yettrum neram
Manasellaam oliveesum paarammaa
Anbodu oru vaarthai sonnaal podhum
Ulagellaam sondhangal thaanamma
Female :
Deivangal ellaam kaikorthukolla
Baedham yen nam nenjilae…ae….
Nambikkai kondaal munnettram undu
Sorvenna un vaazhivilae
Chorus :
Thavazhndhu thavazhndhu
Nadhiyil kulikkum
Malaiyaipola thullu
Kaathaadum pattampola
Parandhu parandhu paaru
Manikuyilae siragaai viriththu paadu
Chorus :
Vaanam adhiravae
Baanam vedikkalaam rosi rosi
Vaazhvu mazhigavae
Paadam padikkalaam yosi yosi
Minminiyenna kanmanigalum
Olividum olividum minvettu
Gala galavenna kulingida vandhu
Kaikodu kaikodu poonkothu
Chorus :
{Hey jaanngu jakka chacha..
Jaka jaanngu jakka chacha..hey hey} (2)
Vaanam adhiravae …heyy
Baanam vedikkalaam …haan..haan
Female :
Palakaaram paniyaaram
Suttu podu
Pattassu vedipaalae paatikku
Female :
Suttalum vedikkatha
Vaanam polae
Pesaathae yettikku potikku
Chorus :
Ambuli maama
Kadhai sollalaama
Anjali kaikothu vaa maa
Pinnal illaamal
Jadai podum paapa
Engalai vambezhukkalaama
Chorus :
Surutti surutti odu
Jolikkum saami yaara paaru
Kashmiril pattu pudavai
Kattum maami yaaru
Nadakaiyil thadukkum thadukkum paaru
Chorus :
Vaanam adhiravae
Baanam vedikkalaam rosi rosi
Vaazhvu mazhigavae
Paadam padikkalaam yosi yosi
Minminiyenna kanmanigalum
Olividum olividum minvettu
Gala galavenna kulingida vandhu
Kaikodu kaikodu poonkothu
Chorus :
{Hey jaanngu jakka chacha..
Jaka jaanngu jakka chacha..hey hey} (2)
Vaanam adhiravae …heyy
Baanam vedikkalaam …haan haan
Chorus :
{Lala lala lala lala lala
Hey hey hey} (4)