Tamil Lyrics

Angey Yaaru Paaru song lyrics

Movie — Ramanaa

Singer(s) — Yuvan Shankar Raja, Tippu, Karthik, S. N. Surendar

Lyricist — Pazhani Bharathi

Music Director — Ilayaraja

Angey Yaaru Paaru - தமிழ் பாடல் வரிகள்

எஸ். என். சுரேந்தர் மற்றும் யுவன் சங்கர் ராஜா

ஆண் :
………………………..

ஆண் :
ஹே அங்கே யாரு பாரு அட யாரு யாரு யாரு
அக்கம் பக்கம் பாத்து ஹே பயோ டேட்டா கேளு
ஹே அங்கே யாரு பாரு அட யாரு யாரு யாரு
அக்கம் பக்கம் பாத்து ஹே பயோ டேட்டா கேளு
ஹே ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு
அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

ஆண் :
பாத்தா சிக்கு சிக்கு அடி என்ன லுக்கு லுக்கு
சும்மா அள்ளிக் குடு கை தொட்டு சொல்லிக் குடு

குழு :
சூடான பாப்கார்ன் தான் டீன் ஏஜுக்கு
சூடாறும் முன்னால நீ வாங்கிக்கோ இப்போ இப்போ

ஆண் :
ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு
அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு :
தம்தம் தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம் தம்தம்

ஆண் :
நடமாடும் காலேஜ் என்றால்
அழகான பெண்கள் தானடா
சுவையான பாட புத்தகம்
அவளோட கண்கள் தானடா

ஆண் :
சில பெண்கள் கணக்கு புத்தகம்
சில பெண்கள் கவிதை புத்தகம்
சில பெண்கள் ஹோம் சைன்ஸ்டா
அதில் கொஞ்சம் பாலிடிக்ஸ்டா

ஆண் :
சோதனை கூடமாய் சில பெண்கள் காணலாம்
கேளுடா ப்ராக்டிகல் நாம் செய்து பார்க்கலாம்

குழு :
சோதனை கூடமாய் சில பெண்கள் காணலாம்
கேளுடா ப்ராக்டிகல் நாம் செய்து பார்க்கலாம்

ஆண் :
பெண்மை என்னும் படிப்பில்
நாம் எக்ஸாம் வெச்சா பாஸு

குழு :
அட மாத்திப் போடு பாட திட்டம்
பெண்கள் எங்கள் தம்தம் தம்தம்

ஆண் :
ஃபேஷன் சேனல் பாரு
ஆங் ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு
அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு :
……………………..

ஆண் :
வா வா வா அலைகள் ஆகலாம்
வண்ணப் பெண் பாதம் தீண்டலாம்
சில்லென்ற தென்றல் ஆகலாம்
சுடிதாரில் பங்கு கேட்கலாம்

குழு :
ரோஜாவாய் மாறிப் பார்க்கலாம்

ஆண் :
பெண் கூந்தல் ஏறிப் பார்க்கலாம்

குழு :
பெர்ஃப்யூமாய் மாறிப் பார்க்கலாம்

ஆண் :
வாசத்தில் வாசம் பார்க்கலாம்

ஆண் :
மார்பிலே டாலராய் பொன்னூஞ்சல் ஆடலாம்
உச்சியில் வாழ்ந்திடும் மலைவாசி ஆகலாம்
மார்பிலே டாலராய் பொன்னூஞ்சல் ஆடலாம்
உச்சியில் வாழ்ந்திடும் மலைவாசி ஆகலாம்
வெடிச்சிடும் டா ஃபேஸு
அட பிடிக்கலைன்னா வீசு

ஆண் :
அட ஆண் கணக்கும் பெண் கணக்கும்
தப்பு இல்லே தம்தம் தம்தம்

ஆண் :
ஃபேஷன் சேனல் பாரு
ஹே ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு
அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

ஆண் :
பாத்தா சிக்கு சிக்கு அடி என்ன லுக்கு லுக்கு
சும்மா அள்ளிக் குடு கை தொட்டு சொல்லிக் குடு

குழு :
சூடான பாப்கார்ன் தான் டீன் ஏஜுக்கு
சூடாறும் முன்னால நீ வாங்கிக்கோ இப்போ இப்போ

ஆண் :
ஃபேஷன் சேனல் பாரு நீ மொபைல் நம்பர் கேளு
அட விட்டுப் பாரு நூலு அவ மாட்டிக்கிட்டா தூளு

குழு :
…………………………….

Angey Yaaru Paaru - English Lyrics

Male :

………………..

Male :

Hae angae yaaru paaru ada yaaru yaaru yaari

Akkam pakkam paaththu hae biodata kelu

Hae angae yaaru paaru ada yaaru yaaru yaari

Akkam pakkam paaththu hae bio data kelu

Hae fashion channel paaru nee mobile number kelu

Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Male :

Paaththaa chikku chikku adi enna lookku lookku

Chummaa alli kudu kai thottu solli kudu

Chorus :

Soodaana popcorn thaan teenage-kku

Soodarum munnaala nee vaangikko ippo ippo

Male :

Fashion channel paaru nee mobile number kelu

Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus :

Thamtham thamtham thamtham thamtham

Thamtham thamtham thamtham thamtham

Male :

Nadamaadum college endraal

Azhagaana pengal thaanadaa

Suvaiyaana paada puththagam

Avaloda kangalthaanadaa

Male :

Sila pengal kanakku puththagam

Sila pengal kavithai puththagam

Sila pengal home science daa

Adhil konjam politics daa

Male :

Sodhanai koodamaai sila penal kaanalaam

Keludaa practical naam seithu paarkkalaam

Chorus :

Sodhanai koodamaai sila penal kaanalaam

Keludaa practical naam seithu paarkkalaam

Male :

Penmai ennum padippil

Naam exam vechchaa pass-su

Chorus :

Ada maaththi podu paada thittam

Pengal engal thamtham thamtham

Male :

Fashion channel paaru

Aang fashion channel paaru nee mobile number kelu

Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus :

………………..

Male :

Vaa vaa vaa alaigal aagalaam

Vanna penn paadham theendalaam

Sillendra thendral aagalaam

Chudithaaril pangu ketkalaam

Chorus :

Rojavaai maari paarkkalaam

Male :

Penn koonthal yaeri paarkkalaam

Chorus :

Perfumemaai maari paarkkalaam

Male :

Vaasaththil vaasam paarkkalam

Male :

Maarpilae dollar-aai ponnoonjal aadalaam

Utchchiyil vaazhnthidum malaivaasi aagalaam

Maarpilae dollaraai ponnoonjal aadalaam

Utchchiyil vaazhnthidum malaivaasi aagalaam

Vedichchidumdaa face-su

Ada pidikkalaiyinnaa veesu

Male :

Ada aann kanakkum penn kanakkum

Thappu illae thamtham thamtham

Male :

Fashion channel paaru

Aang fashion channel paaru nee mobile number kelu

Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Male :

Paaththaa chikku chikku adi enna lookku lookku

Chummaa alli kudu kai thottu solli kudu

Chorus :

Soodaana popcornthaan teenage-kku

Soodarum munnaala nee vaangikko ippo ippo

Male :

Fashion channel paaru nee mobile number kelu

Ada vittu paaru noolu ava maattikkittaa thoolu

Chorus :

………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Angey Yaaru Paaru

Which movie does the song Angey Yaaru Paaru belong to?

The song Angey Yaaru Paaru is from the movie Ramanaa.

Who is the music director of Angey Yaaru Paaru?

The music for Angey Yaaru Paaru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Angey Yaaru Paaru?

The lyrics for Angey Yaaru Paaru are penned by Pazhani Bharathi.

Who sang the Angey Yaaru Paaru song?

Angey Yaaru Paaru is sung by Yuvan Shankar Raja, Tippu, Karthik, S. N. Surendar.

Related Songs

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Ramanaa

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja