Vaanaville Vaanaville Male - தமிழ் பாடல் வரிகள்
ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
ஆண் :
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
ஆண் :
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
………………………..
ஆண் :
எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூ கூ
குழு :
ஆஆ ஆஆ
ஆண் :
எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு
குழு :
ஆஆ ஆஆ
ஆண் :
ஜாதி என்ன
கேட்டுவிட்டு தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாத்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு
நானும் எல்லோரும் ஓர்
சொந்தம் அன்புள்ள
உள்ளத்திலே
ஆண் :
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
ஆண் :
எங்கிருந்து
சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
குழு :
ஆஆ ஆஆ
ஆண் :
இந்தக் கூட்டில்
நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
குழு :
ஆஆ ஆஆ
ஆண் :
தாய்ப் பறவை
சேய்களுக்கு ஊட்டுகின்ற
உறவு அதில் தானே
வாழ்கிறது உயிர்களின்
அழகு உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
ஆண் :
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
ஆண் :
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
ஆண் :
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
………………………..
Vaanaville Vaanaville Male - English Lyrics
Female :
Haa..aaa.haaa…haaa….
Haa..aaa.haaa…haaa….
Haa…aaa….aaa…aaa…aaa….
Male :
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Male :
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Male :
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Female :
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…
Male :
Entha naattu kuyilin koottamum
Paadum paadal kuu..kuuu..
Chorus :
Aaahh.. aaahh
Male :
Entha naattu kiligal pechilum
Konjum malalai undu…
Chorus :
Aaahh..aaahh
Male :
Jaadhi enna kettu vittu
Thendral nammai thodumaa..
Dhesam ethu.. paarthuvittu..
Mannil malai varumaa..
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Male :
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Male :
Engirundhu sondham vandhadhoo
Nenjam vedanthaangal
Chorus :
Aaahh..aaahh
Male :
Indha kootil naanum vaazhavae
Ketkka vendum neengal
Chorus :
Aaahh..aaahh
Male :
Thaai paravai seigalukku
Ootugindra uravu
Adhil thaanae vaazhgiradhu
Uyirgalin azhagu
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Male :
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Male :
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Male :
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Female :
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…