Paingiliye Mano Raagini - தமிழ் பாடல் வரிகள்
பைங்கிளியே மனோ ராகினி
பைங்கிளியே மனோ ராகினி
பாரினில் என் ஆசை மோகினி
பைங்கிளியே மனோ ராகினி
பாரினில் என் ஆசை மோகினி
பைங்கிளியே மனோ ராகினி
ஆண் :
பாங்கான தோகை மயில் போலே
பூங்காவில் ஆடும் அன்பான லைலா
பாங்கான தோகை மயில் போலே
பூங்காவில் ஆடும் அன்பான லைலா
பெண் :
நிலவிலே அழகின் சுகக் கனவிலே
நிலவிலே அழகின் சுகக் கனவிலே
ஆண் :
உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம்
பெண் :
நிலவிலே அழகின் சுகக் கனவிலே
ஆண் :
உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம்
பெண் :
கார்முகில் வானவில் போலே
இணைந்த நம் காதலால் நாமுமே
கார்முகில் வானவில் போலே
இணைந்த நம் காதலால் நாமுமே
பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில்
ஆண் :
என் ஆசை மோகினி..
பைங்கிளியே மனோ ராகினி
ஆண் :
மதுரித செந்தேன் மொழியாளே
மதுரித செந்தேன் மொழியாளே
பெண் :
இசை பாடும் மோஹ மதனாங்கனே
இசை பாடும் மோஹ மதனாங்கனே
ஆண் :
தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா
பெண் :
மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ்
ஆண் :
தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா
பெண் :
மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ்
ஆண் :
ஜீவஜோதியாம்….
பெண் :
என்றும் நமது ப்ரேமை….
ஆண் :
ஜீவஜோதியாம்….
பெண் :
என்றும் நமது ப்ரேமை….
ஆண் :
பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில் என் ஆசை மோகினி..
பைங்கிளியே மனோ ராகினி
Paingiliye Mano Raagini - English Lyrics
Music Director :
S. V. Venkatraman
Lyricist :
Kambadasan
Male :
Paingiliyae mano raagini
Paingiliyae mano raagini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini
Male :
Paangaana thogai mayil polae
Poongaavil aadum anpaana lailaa
Paangaana thogai mayil polae
Poongaavil aadum anpaana lailaa
Female :
Nilavilae azhagin suga kanavilae
Nilavilae azhagin suga kanavilae
Male :
Ulagilae malarntha manamalargal naam
Female :
Nilavilae azhagin suga kanavilae
Male :
Ulagilae malarntha manamalargal naam
Female :
Kaarmugil vaanavil polae
Inaintha nam kaadhalaal naamumae
Kaarmugil vaanavil polae
Inaintha nam kaadhalaal naamumae
Praemayalaal inbam yaethini
Paarinil
Male :
En aasai mohini
Paingiliyae mano raagini
Male :
Madhuritha senthaen mozhiyaalae
Madhuritha senthaen mozhiyaalae
Female :
Isai paadum moha madhanaanganae
Isai paadum moha madhanaanganae
Male :
Thonum pirai chandhiran neeyae laila
Female :
Melae kaanum velliththaarai neeyae kayas
Male :
Thonum pirai chandhiran neeyae laila
Melae kaanum velliththaarai neeyae kayas
Male :
Jeeva jothiyaam
Female :
Endrum namthu premai
Male :
Jeeva jothiyaam
Female :
Endrum namthu premai
Male :
Premaiyalaal inbam yaedhini
Paarinil en aasai mohini
Paingiliyae mano raagini