Chittu Muthu Pappa - தமிழ் பாடல் வரிகள்
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு
பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே
பெண் :
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு
பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே
பெண் :
இன்னல்கள் யாவும் இன்றோடு போகும்
ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும்
இன்னல்கள் யாவும் இன்றோடு போகும்
ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும்
பெண் :
வஞ்சமில்லாமல் வாழ்ந்ததனாலே
மனம் போல வாழ்விதுவே
மனம் போல வாழ்விதுவே
பெண் :
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு
பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே
பெண் :
ஒரு மரம் தேடி ஒன்றாக கூடும்
பறவைகள் போல் ஒரு பாதையில் நாமும்
ஒரு மரம் தேடி ஒன்றாக கூடும்
பறவைகள் போல் ஒரு பாதையில் நாமும்
பெண் :
இணைந்ததனாலே இளையவனாலே
உருவான வாழ்விதுவே……
மனம் போல வாழ்விதுவே
பெண் :
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு
பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே
Chittu Muthu Pappa - English Lyrics
Music Director :
A. M. Rajah
Lyricist :
Kannadasan
Female :
Chithu muthu pappa pattusattaipodu
Pirandha naal idhuvae malarndha naal idhuve
Malarndha naal idhuve
Female :
Chithu muthu pappa pattusattaipodu
Pirandha naal idhuvae malarndha naal idhuve
Malarndha naal idhuve
Female :
Innalgal yaavum indrodu pogum
Ezhmaiyilae pudhu maenmaiyum thondrum
Innalgal yaavum indrodu pogum
Ezhmaiyilae pudhu maenmaiyum thondrum
Female :
Vanjamillamal vaazhndhadhanaale
Manam pola vaazhvidhuve
Manam pola vaazhvidhuve
Female :
Chithu muthu pappa pattusattaipodu
Pirandha naal idhuvae malarndha naal idhuve
Malarndha naal idhuve
Female :
Oru maram thedi ondraaga koodum
Paravaigal pol oru paadhaiyil naamum
Oru maram thedi ondraaga koodum
Paravaigal pol oru paadhaiyil naamum
Female :
Inaindhadhanaale ilayavanaale
Uruvaana vaazhvidhuvae
Manam pola vaazhvidhuvae
Female :
Chithu muthu pappa pattusattaipodu
Pirandha naal idhuvae malarndha naal idhuve
Malarndha naal idhuve