Tamil Lyrics

Kani Irukkuthu Thoppile song lyrics

Movie — Anbukkor Anni

Singer(s) — Jikki, Chorus

Lyricist — Kannadasan

Kani Irukkuthu Thoppile - தமிழ் பாடல் வரிகள்

பெண் மற்றும் குழு :
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளே
கால நேரம் சேர்ந்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளே
தாலி கட்டும் மாப்பிள்ளே
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளே
கால நேரம் சேர்ந்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளே
தாலி கட்டும் மாப்பிள்ளே
என்னடியம்மா நீதான் சொல்லடி சும்மா
என்னடியம்மா நீதான் சொல்லடி சும்மா

பெண் மற்றும் குழு :
காதலென்னும் கடலிலே
கண்களென்னும் படகிலே
காதலென்னும் கடலிலே
கண்களென்னும் படகிலே
ஜோடி சேரப் பறந்து வந்தோம்
துணையைக் காண முடியலே
ஜோடி சேரப் பறந்து வந்தோம்
துணையைக் காண முடியலே
துணையைக் காண முடியலே

பெண் மற்றும் குழு :
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளே
கால நேரம் சேர்ந்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளே
தாலி கட்டும் மாப்பிள்ளே

பெண் மற்றும் குழு :
ஆசை அங்கே இழுக்குது
அச்சம் அங்கு மடக்குது
ஆசை அங்கே இழுக்குது
அச்சம் அங்கு மடக்குது
யானைபோல முன்னும் பின்னும்
ஆடி மனசு தவிக்குது
யானைபோல முன்னும் பின்னும்
ஆடி மனசு தவிக்குது
ஆடி மனசு தவிக்குது

பெண் மற்றும் குழு :
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளே
கால நேரம் சேர்ந்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளே
தாலி கட்டும் மாப்பிள்ளே
என்னடியம்மா நீதான் சொல்லடி சும்மா
என்னடியம்மா நீதான் சொல்லடி சும்மா

பெண் மற்றும் குழு :
சைனா பொம்மை நடக்குது
தலையை சும்மா அசைக்குது
சைனா பொம்மை நடக்குது
தலையை சும்மா அசைக்குது
மைனாக் குருவி பறக்குது
மயங்கி மயங்கி முழிக்குது
மைனாக் குருவி பறக்குது
மயங்கி மயங்கி முழிக்குது
மயங்கி மயங்கி முழிக்குது

பெண் மற்றும் குழு :
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளே
கால நேரம் சேர்ந்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளே
தாலி கட்டும் மாப்பிள்ளே

Kani Irukkuthu Thoppile - English Lyrics

Music Director :

A. M. Rajah

Lyricist :

Kannadasan

Female and Chorus :

Kani irukkuthu thoppile

Kaathirukkudhu kilipillae

Kaalaneram sernthu vandha

Thaali kattum mappillae

Thaali kattum mappillae

Kani irukkuthu thoppile

Kaathirukkudhu kilipillae

Kaalaneram sernthu vandha

Thaali kattum mappillae

Thaali kattum mappillae

Ennadiyamma needhaan solladi summa

Ennadiyamma needhaan solladi summa

Female and Chorus :

Kaadhal enum kadalilae

Kangalenum padagilae

Kaadhal enum kadalilae

Kangalenum padagilae

Jodi sera parandhu vandhom

Thunaiyai kana mudiyalae

Jodi sera parandhu vandhom

Thunaiyai kana mudiyalae

Thunaiyai kana mudiyalae

Female and Chorus :

Kani irukkuthu thoppile

Kaathirukkudhu kilipillae

Kaalaneram sernthu vandha

Thaali kattum mappillae

Thaali kattum mappillae

Female and Chorus :

Aasai angae izhukkudhu

Acham angu madakkudhu

Aasai angae izhukkudhu

Acham angu madakkudhu

Yaanai pola munnum pinnum

Aadi manasu thavikkudhu

Yaanai pola munnum pinnum

Aadi manasu thavikkudhu

Aadi manasu thavikkudhu

Female and Chorus :

Kani irukkuthu thoppile

Kaathirukkudhu kilipillae

Kaalaneram sernthu vandha

Thaali kattum mappillae

Thaali kattum mappillae

Ennadiyamma needhaan solladi summa

Ennadiyamma needhaan solladi summa

Female and Chorus :

China bommai nadakudhu

Thalaiyai summa asaikkaudhu

China bommai nadakudhu

Thalaiyai summa asaikkaudhu

Maina kuruvi parakkudhu

Mayangi mayangi muzhikkudhu

Maina kuruvi parandhu parandhu

Mayangi mayangi muzhikkudhu

Mayangi mayangi muzhikkudhu

Female and Chorus :

Kani irukkuthu thoppile

Kaathirukkudhu kilipillae

Kaalaneram sernthu vandha

Thaali kattum mappillae

Thaali kattum mappillae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kani Irukkuthu Thoppile

Which movie does the song Kani Irukkuthu Thoppile belong to?

The song Kani Irukkuthu Thoppile is from the movie Anbukkor Anni.

Who is the music director of Kani Irukkuthu Thoppile?

The music for Kani Irukkuthu Thoppile is composed by Unknown.

Who wrote the lyrics for Kani Irukkuthu Thoppile?

The lyrics for Kani Irukkuthu Thoppile are penned by Kannadasan.

Who sang the Kani Irukkuthu Thoppile song?

Kani Irukkuthu Thoppile is sung by Jikki, Chorus.

Related Songs