Mana Santhi Naam Kaana - தமிழ் பாடல் வரிகள்
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
மதி மயங்காதே துயர் என்னும் நோயைக் கண்டு
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
பெண் :
கனிச் சாற்றில் காணாத சுவையும் உண்டு…ஹாஹா
கனிச் சாற்றில் காணாத சுவையும் உண்டு
அதைக் கருதாமல் வீணாக கலங்குவதேன் இன்று
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
பெண் :
நினைப்பெல்லாம் தேன்போல இனிக்கவே
நினைப்பெல்லாம் தேன்போல இனிக்கவே
கவலை நில்லாமல் சொல்லாமல் பறக்கவே
பெண் :
அனலான மனம் மாறி பனியாகவே
ஒரு அன்பான மொழி போதும் இன்பமும் உருவாகும்
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
பெண் :
இரவோடு பகல்போல மாறியே
துன்ப இன்பங்கள் உறவாடும் வாழ்விலே
இரவோடு பகல்போல மாறியே
துன்ப இன்பங்கள் உறவாடும் வாழ்விலே
தொடராது துயர் உன்னை எந்நாளுமே
மனத் துணிவோடு எதிர்க்கொள்ளும்
துன்பத்தையே வெல்லும்
பெண் :
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
மதி மயங்காதே துயர் என்னும் நோயைக் கண்டு
மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
Mana Santhi Naam Kaana - English Lyrics
Music Director :
A. M. Rajah
Lyricist :
A. Maruthakasi
Female :
Manasanthi naam kaana marundhum undu
Manasanthi naam kaana marundhum undu
Madhi mayangadhae thuyar ennum noiyai kandu
Manasanthi naam kaana marundhum undu
Female :
Kani saatril kaanadha suvaiyum undu..haa…aaa..
Kani saatril kaanadha suvaiyum undu
Adhai karudhaamal veenaaga kalanguvadhen indru
Manasanthi naam kaana marundhum undu
Female :
Ninaippellaam thaenpola inikkavae
Ninaippellaam thaenpola inikkavae
Kavalai nillamal sollaamal parakkavae
Female :
Analaana manam maari paniyagavae
Oru anbaana mozhi podhum inbamum uruvaagum
Manasanthi naam kaana marundhum undu
Female :
Iravodu pagalpola maariyae
Thunba inbangal uravaadum vaazhvilae
Iravodu pagalpola maariyae
Thunba inbangal uravaadum vaazhvilae
Thodaraadhu thuyar unnai ennaalumae
Manathunivodu edhirkollum thunbathaiyae vellum
Female :
Manasanthi naam kaana marundhum undu
Madhi mayangadhae thuyar ennum noiyai kandu
Manasanthi naam kaana marundhum undu