Tamil Lyrics

Yaarodum Pesakkoodathu song lyrics

Movie — Ooty Varai Uravu

Singer(s) — L. R. Eswari, P. B. Srinivas

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Yaarodum Pesakkoodathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
யாரோடும் பேசக் கூடாது

பெண் :
ஆகட்டும்

ஆண் :
கேட்டாலும் சொல்லக் கூடாது

பெண் :
ஆகட்டும்

பெண் :
நீ மட்டும் மாறக் கூடாது

ஆண் :
ஆகட்டும்

பெண் :
வேறொன்றை நாடக் கூடாது

ஆண் :
ஆகட்டும்

பெண் :
உள்ளத்தில் இல்லாதது
சொல்லுக்கோ வராதது
என்னென்று ஒரே முறை சொல்லலாமா…..

ஆண் :
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
மாங்கனி ஊறும்
செவ்வாயின் கிண்ணத்திலா

பெண் :
ஆ ஹாஹஹா

ஆண் :
முத்து போல் உண்டாவது
முல்லை பூ செண்டாவது
இன்னும் நான் சொல்லாததை
சொல்லலாமா

பெண் :
சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
வண்ண தோளோடு தோள் சேர
நில்லுங்களேன்

பெண் :
பக்திக்கும் இல்லாதது
முக்திக்கும் விடாதது
தித்திக்கும் அதா இது என்ன இன்பம்

ஆண் :
இன்பம் வரும்
அது இன்னும் வரும்
இன்பம் வரும்
அது இன்னும் வரும்
கொஞ்சம் நாளாக நாளாக
சொர்க்கம் வரும்

பெண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் :
மன்றத்தில் விழா வரும்
மஞ்சத்தில் நிலா வரும்
என்றைக்கும் இதே சுகம் விளையாடும்

பெண் :
மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா…..
மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா….
அந்த மணநாளை ஊர் கேட்க
சொல்லட்டுமா

பெண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் :
யாரோடும் பேசக் கூடாது

பெண் :
ஆகட்டும்

ஆண் :
கேட்டாலும் சொல்லக் கூடாது

பெண் :
ஆகட்டும்

பெண் :
நீ மட்டும் மாறக் கூடாது

ஆண் :
ஆகட்டும்

பெண் :
வேறொன்றை நாடக் கூடாது

ஆண் :
ஆகட்டும்

பெண் :
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
ஆஅ…..ஆஅ..ஆஅ…
ஹா ஹ ஹ ஹா

ஆண் :
ஆஆஹா ஹா…….

Yaarodum Pesakkoodathu - English Lyrics

Male :

Yaarodum pesa koodaadhu

Female :

Aagattum

Male :

Kettaalum solla koodaadhu

Female :

Aagattum

Female :

Nee mattum maara koodaadhu

Male :

Aagattum

Female :

Verondrai naada koodaadhu

Male :

Aagattum

Female :

Ullathil illaadhadhu

Sollukko varaadhadhu

Ennendru orae murai sollalaamaa

Male :

Kannathilaa udal vannathilaa

Kannathilaa udal vannathilaa

Maangani oorum sevvaayin kinnathilaa

Female :

Aa haahahaa

Male :

Muthu pol undaavadhu

Mullai poo sendaavadhu

Innum naan sollaadhadhai sollalaamaa

Female :

Sollungalaen pennai vellungalaen

Sollungalaen pennai vellungalaen

Vanna tholodu thol saera nillungalaen

Female :

Bakthikkum illaadhadhu

Mukthikkum vidaadhadhu

Thithikkum adhaa idhu enna inbam

Male :

Inbam varum adhu innum varum

Inbam varum adhu innum varum

Konjam naalaaga naalaaga sorgam varum

Female :

Hmm hmm hmmm…

Male :

Mandrathil vizhaa varum

Manjathil nilaa varum

Endraikkum idhae sugam vilaiyaadum

Female :

Manjathilaa ungal nenjathilaa

Manjathilaa ungal nenjathilaa

Andha mananaalai oor ketkka sollattumaa

Female :

Hmm hmm hmmm…

Male :

Yaarodum pesa koodaadhu

Female :

Aagattum

Male :

Kettaalum solla koodaadhu

Female :

Aagattum

Female :

Nee mattum maara koodaadhu

Male :

Aagattum

Female :

Verondrai naada koodaadhu

Male :

Aagattum

Female :

Aa…aaa…aa…aa…aaa…aa..aaa…

Haaa ha ha haaaa

Male :

Aaahaa haaaaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yaarodum Pesakkoodathu

Which movie does the song Yaarodum Pesakkoodathu belong to?

The song Yaarodum Pesakkoodathu is from the movie Ooty Varai Uravu.

Who is the music director of Yaarodum Pesakkoodathu?

The music for Yaarodum Pesakkoodathu is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Yaarodum Pesakkoodathu?

The lyrics for Yaarodum Pesakkoodathu are penned by Kannadasan.

Who sang the Yaarodum Pesakkoodathu song?

Yaarodum Pesakkoodathu is sung by L. R. Eswari, P. B. Srinivas.

Related Songs