Kannana Kanne - தமிழ் பாடல் வரிகள்
கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே
கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா
கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே
கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா
தாலோ தாலோ ம்ம்ம்ம்…ஆஆஆ….ம்ம்ம்ம்..ஆஆஆ…
பெண் :
பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும்
பொன்னான காலம் சொல்லாமல் ஓடும்
பொழுதோடு பொழுதாக இருள் வந்து போகும்
பொன்னான காலம் சொல்லாமல் ஓடும்
பெண் :
ஒருநாளைப் போலே மறுநாள் வராது
எல்லோரும் கண்மூடும் நேரம் நீயும்
கண்மூட வாராயம்மா
தாலோ தாலோ ம்ம்ம்ம்…ஆஆஆ….ம்ம்ம்ம்..ஆஆஆ…
பெண் :
அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே
மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும்
அறிவோடு புகழ் கொண்ட பெரியோர்கள் போலே
மகளே உன் வாழ்வும் வளமாக வேண்டும்
பெண் :
வளர்கின்ற எண்ணம் துணையாகும் திண்ணம்
கனவோடு கனவாக எதிர்காலம் தோன்றும்
கண்மூட வாராயம்மா
பெண் :
கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே
கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா
தாலோ தாலோ ம்ம்ம்ம்…ஆஆஆ….ம்ம்ம்ம்..ஆஆஆ…
பெண் :
உனை எண்ணி வாழ்கின்ற உன் அன்னை இங்கே
எனை எண்ணி வாழும் உன் தந்தை அங்கே
ஒரு தாயின் பிள்ளை இவர் போல இல்லை
கண்ணோடு கண் போல ஒன்றாக வாழ்வோம்
கண்மூட வாராயம்மா கண்மூட வாராயம்மா
பெண் :
கண்ணான கண்ணே என் ஆசைப் பொன்னே
கண்மூட வாராயம்மா அம்மா கண்மூட வாராயம்மா
தாலோ தாலோ ம்ம்ம்ம்…ஆஆஆ….ம்ம்ம்ம்..ஆஆஆ…
Kannana Kanne - English Lyrics
Music Director :
A. M. Rajah
Lyricist :
Kannadasan
Female :
Kannana kannae en aasai ponnae
Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma
Kannana kannae en aasai ponnae
Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma
Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..
Female :
Poluthodu poluthaaga irul vandhu pogum
Ponnaana kaalam sollaamal oodum
Poluthodu poluthaaga irul vandhu pogum
Ponnaana kaalam sollaamal oodum
Female :
Oru naalai polae maru naal varaadhu
Ellorum kanmoodum inneram neeyum
Kanmooda vaaraaiyamma
Thaaloo thaaloo..mmm..aaaaa..mmmm…aaa..
Female :
Arivodu pugazh konda periyorgal polae
Magale un vaazhvum valamaaga vendum
Arivodu pugazh konda periyorgal polae
Magale un vaazhvum valamaaga vendum
Female :
Valarkindra ennma thunaiyaagum thinnam
Kanavodu kanavaga edhirkaalam thondrum
Kanmooda vaaraaiyamma
Female :
Kannana kannae en aasai ponnae
Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma
Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..
Female :
Unai enni vaazhgindra un annai ingae
Enai enni vaazhum un thandhai angae
Oru thaayin pillai ivar pola illai
Kannodu kann pola ondraaga vaazhvom
Kanmooda vaaraaiyamma kanmooda vaaraaiyamma
Female :
Kannana kannae en aasai ponnae
Kanmooda vaaraaiyamma amma kanmooda vaaraaiyamma
Thaaloo thaaloo..mmm..aaaa..mmmm…aaa..