Orunaal Ithu Orunaal - தமிழ் பாடல் வரிகள்
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
பெண் :
ஹாஹாஹாஹா ஹா ஹா
பழமுதிர்சோலை செழுமலர் மாலை
பழகிய உறவில் இருவரும் காணும்
பெண் :
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
பெண் :
முனங்கல் ….
ஆண் :
ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும் ஹேமா
ஆண் :
ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும் ஹேமா
மறுமொழி என்பது மௌனம் தானோ
மலர்மதி வதனம் சாய்ந்ததும் ஏனோ
இருவரும் :
ஒரு நாள் இது ஒரு நாள்
ஆண் :
முனங்கல் ……………..
பெண் :
எண்ணுவதெல்லாம் உன் திருமனமே
இயற்கையில் காண்பதும் உன் எழில் முகமே
ஆண் :
கண்களில் இமையாய் கனிந்தவள் நீயே
கல்லினில் எழுத்தாய் மலர்ந்தவள் நீயே
இருவரும் :
ஒரு நாள் இது ஒரு நாள்
பெண் :
ஒன்றினை ஒன்று அறிவது இன்பம்
ஆண் :
ஒன்றுடன் ஒன்று இணைவது இன்பம்
இருவரும் :
ஒன்றினுக்கொன்று உதவுதல் இன்பம்
உறவின் சுவையே பெறும் பேரின்பம்
இருவரும் :
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்….
Orunaal Ithu Orunaal - English Lyrics
Music Director :
A. M. Rajah
Lyricist :
Kannadasan
Male :
Oru naal idhu oru naal
Unakkum enakkum idhu thirunaal
Unakkum enakkum idhu thirunaal
Oru naal idhu oru naal
Female :
Hahaha ha ha haa
Pazhamudhircholai sezhumalar maalai
Pazhagiya uravil iruvarum kaanum
Female :
Oru naal idhu oru naal
Unakkum enakkum idhu thirunaal
Unakkum enakkum idhu thirunaal
Oru naal idhu oru naal
Female :
Humming ….(Overlapping)
Male :
Oru mozhi pesum kiligalai polae
Un peyar ondrae en manam paadum
Male :
Oru mozhi pesum kiligalai polae
Un peyar ondrae en manam paadum… hema
Marumozhi enbadhu maunam thaano
Malarmadhi avdhanam saaindhadhum yeno
Both :
Oru naal idhu oru naal
Male :
Humming ….(Overlapping)
Female :
Ennuvadhellaam un thirumaname
Iyarkaiyil kaanbadhum un ezhil mugamae
Male :
Kangalil imaiyaai kanidhaval neeyae
Kallinil ezhuthaai malarndhaval neeyae
Both :
Oru naal idhu oru naal
Female :
Ondrinai ondru arivadhu inbam
Ondrinai ondru arivadhu inbam
Male :
Ondrudan ondru inaivadhu inbam
Both :
Ondrinukondru udhavudhal inbam
Uravin suvaiyae perum perinbam
Both :
Oru naal idhu oru naal
Unakkum enakkum idhu thirunaal
Unakkum enakkum idhu thirunaal
Oru naal idhu oru naal