Kannukku Azhaga Mappilai - தமிழ் பாடல் வரிகள்
நபி பெருமான் அருளால் ………….
ஒரு மனதாக இருவரும் வாழ்க சுகம் பல காண்க
எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான்
கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான்
ஆ…ஆ….ஆ…ஆ…ஆ…ஆ……
குழு :
……………………….
பெண் :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
நிக்காஹ் நடக்கும் நாளிலே
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
பெண் :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
ஆண் :
ஹேய்…..நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன்
வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன்
நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம்
கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்று கொடுப்பேன்
ஆண் :
என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா
கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா
போடா ராஜா போ……..
பெண் :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
நிக்காஹ் நடக்கும் நாளிலே
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
பெண் :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
குழு :
……………………….
பெண் :
கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின
ஆண் :
காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன
பெண் :
கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையை தரும்
ஆண் :
மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்ணின் அசைவில் வரும்
ஆண் :
பெண் மானின் கண்ணிலோ காபூல் திராட்சை
மாப்பிள்ளை கண்ணிலோ தீராத ஆசை
ஆண் :
நெஞ்சம் எங்கும் தேன்……..
பெண் :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
நிக்காஹ் நடக்கும் நாளிலே
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
குழு :
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
குழு :
……………………….
Kannukku Azhaga Mappilai - English Lyrics
Male :
Nabi perumaan arulaal
Oru manathaaga iruvarum vaazhga sugam pala kaanga
Ellarkkum arul seiyyum allaavae kaappaan
Kalyaana thirunaalil nalvaazhththu solvaan
Aa…aa…aa…aa…aa…aa….
Chorus :
…………..
Female :
Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae
Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga
Female :
Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Male :
Haei…..naadagam aaduvaen kaaviyam paaduvaen
Veshamum poduvaen viththaigal kaattuvaen
Nalla nadippaa idho idho solli koduppaen dhinam
Kannai adikkum idham nidham kattru koduppaen
Male :
En nenjil eppothum needhaandaa raja
Kaiyodu allikkol un kadhal roja
Poda raja po….
Female :
Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae
Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga
Female :
Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Chorus :
…………..
Female :
Gangaiyum sindhuvum sangamam aayina
Male :
Kadhalar nenjamo ooridam saernthana
Female :
Kayil valaiyal kaleer kaleer kadhal isaiyai tharum
Male :
Minnal oliyo paleer paleer kannin asaivil varum
Male :
Penn maanin kannilo kabul thiratchai
Maappillai kannilo theeraatha aasai
Male :
Nenjam engum thaen…
Female :
Kannukku azhagaa maappillai
Chorus :
Hoi hoi
Female :
Ponnukku pidichcha aampillai
Chorus :
Hoi hoi
Female :
Nikkaah nadakkum naalilae
Chorus :
Hoi hoi
Female :
Nenjangal parakkum vaanilae
Chorus :
Hoi hoi
Male :
Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga
Chorus :
Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae
Chorus :
………………