Then Kulathile Kulikkava - தமிழ் பாடல் வரிகள்
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பெண் :
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
பெண் :
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பெண் :
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பெண் :
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ..
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது
வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச
பெண் :
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பெண் :
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
பெண் :
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ..
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே
பெண் :
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பெண் :
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
பெண் :
தேன் புதிய தேன்
இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
Then Kulathile Kulikkava - English Lyrics
Female :
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female :
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Female :
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female :
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Female :
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Pakkaththilae neeyirunthu mella thodumpothu
Vaalipaththu theppam vida maaran avan katti vachcha
Female :
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female :
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Female :
Semparuththi pooveduththu senju vachcha thegam
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Semparuththi pooveduththu senju vachcha thegam
Devarukkum moovarukkum inbam tharum yaagam
Pottukitta vedaththilae paattu varum raagaththilae
Female :
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Female :
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Female :
Thaen pudhiya thaen
Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa