Ennuyire Ponnoliye - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே
பெண் :
என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே
பெண் :
நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன்
வாராயோ பாலூட்டி அணைக்க
பெண் :
என்னுயிரே பொன்னொளியே
பெண் :
போதை நிறைந்த பெண் இன்று
பூவை நெருங்குங்கள் கைக்கொண்டு
பூவிதழ் தரும் கனி ரசம் இது
புது ரசம் இனி இதைவிட எது
ஆடவா…….என்னை கூடவா…..என் ராஜா……..
பெண் :
கண்கள் சிவந்தது உன்னாலே
என்னை மறந்து நீ செல்லாதே
இளமையின் சுகம் இருவரின் வசம்
சுவை மிகும் கனி தடையில்லை இனி
பெண் :
போகலாம் கொஞ்சி பேசலாம் என் ராஜா வா
நீ…….எங்கே…….நான்……அங்கே…….
நீயின்றி நான் எங்கே…………
பெண் :
என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே
நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன்
வாராயோ பாலூட்டி அணைக்க
பெண் :
என்னுயிரே பொன்னொளியே……
Ennuyire Ponnoliye - English Lyrics
Female :
Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae
Female :
Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae
Female :
Nenju neruppaanathae enna seivaen
Vaaraayo paalootti anaikka
Female :
Ennuyirea ponnoliyae
Female :
Bodhai niraintha pen indru
Poovai nerungungal kaikondu
Poovidhazh tharum kani rasam idhu
Pudhu rasam ini idhaivida edhu
Aadavaa….ennai koodavaa….en raja
Female :
Kangal sivanthathu unnaalae
Ennai maranthu nee sellaathae
Ilamaiyin sugam iruvarin vasam
Suvai migum kani thadaiyillai ini
Female :
Pogalaam konji pesalaam en raja vaa
Nee engae naan angae
Neeyindri naan engae
Female :
Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae
Nenju neruppanathae enna seivaen
Vaaraayo paaloottii anaikka
Female :
Ennuyirea ponnoliyae…..