Naane Radhai - தமிழ் பாடல் வரிகள்
பி. பானுமதி
பாடலாசிரியர் :
எ. மருதகாசி
பெண் :
………………………
பெண் :
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா….
பெண் :
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
பெண் :
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே…
பெண் :
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா….
பெண் :
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
பெண் :
என்னை மறந்தே உன்னை நினைந்தே
கிருஷ்ணா…..ஆஅ….ஆ…ஆ…..ஆ…..ஆ….
என்னை மறந்தே உன்னை நினைந்தே
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
பெண் :
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா….ஆஆ………ஆஆ….ஆஅ….
நானே ராதை கண்ணா….ஆஆ………ஆஆ….ஆ…..
நானே ராதை கண்ணா….ஆ……ஆ………ஆ….ஆ….ஆ…..
நானே ராதை கண்ணா….ஆ……ஆ………ஆ….ஆ….ஆ…..
Naane Radhai - English Lyrics
Female :
……………………
Female :
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Female :
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Female :
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Ponguthae ullam vellam polae
Ponguthae ullam vellam polae
Female :
Naanae radhai kannaa gopala
Naanae radhai kannaa….
Female :
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Female :
Ennai maranthae unnai ninainthae
Krishnaa….aaa….aa…aa…aa….aa….
Ennai maranthae unnai ninainthae
Endrum thodarvaen inbam kaanbaen
Endrum thodarvaen inbam kaanbaen
Female :
Naanae radhai kannaa gobala
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..