Aaruyire - தமிழ் பாடல் வரிகள்
ஆருயிரே என் ஆருயிரே
உன் பிரிவில் மனம் வலியில்
நொந்து வாடுதே
வானமே என் வானமே
இரு விழி உனை தாங்குமே
ஏங்கியே உயிர் உடையுதே நீ வா
ஆண் :
கண்ணு துளியில கடல் ஒசருதே
என் உசுரதில் மூழ்குதே
பெண் :
ஹா…ஆஆஆ….
ஆண் :
உன் நினைப்பது நெஞ்சம் பொளக்குது
என்ன நொறுக்குது பிச்சி எரியுது
உனக்கும் இது நடக்குதா
சொல்லடி காதல் மொழியே….
கர்நாடிக் :
ஹம்மிங்…
Aaruyire - English Lyrics
Male :
Aaruyire en aaruyire
Un pirivil manam valiyil
Nondhu vaadudhe
Vaaname en vaaname
Iru vizhi unai thangume
Yengiye uyir udaiyudhe
Nee vaa
Male :
Kannu thuliyila kadal osarudhe
En usuradhil moolgudhe
Female :
Haaa…aaaaa
Male :
Un nenappadhu nenja polakudhu
Enna norukkudhu pitchi eriyudhu
Unakkum idhu nadakkudha
Solladi kaadhal mozhiyae….
Carnatic :
Humming