Pookum - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
நிறதீவே ஒளிப்பூவே
கலந்தாயே எனிலே
ஆண் :
பூக்கும் புன்னகையில் ஊறும்
எங்கும் படர்ந்தோடும் பச்சை நிறம்
கோபம் தூண்டிலிடும் நேரம்
செங்கனலாய் மாறும் மஞ்சள் முகம்
ஆண் :
துளி வண்ணம்தான் உனை மெல்ல
உருமாற்றுமே
அது மீண்டும் ஓர் வண்ணத்தில்
உனை காட்டுமே
ஓய்ந்திடமால் உன்னிலே என்னிலே
பொங்குதே
ஆண் :
ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே
ஆண் :
ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும்
பெண் :
……………………..
ஆண் :
முகிலினம் எல்லாம் தீண்டிவிடும் நீலம்
சிறகுகள் ஏறியே உனை வந்து சேரும்
இளவேயில் பேசும் மலர்களின் வாசம்
மனசுக்குள் மோதிட மோதிட
சட்டென வானிலை மாறாதோ
ஆண் :
தண்ணீரிலே செந்தாமரை
அட எங்கே வண்ணம் தேக்குதோ
அதிகாலையின் உடை மீதிலே
அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ
ஆண் :
கடிவாளமில்லாமல்
காட்சியெங்கெங்கும்
துள்ளி நில்லாமல் ஓடும்
ஆண் :
ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே
ஆண் :
ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும்
பெண் :
……………………..
Pookum - English Lyrics
Female :
……………………
Male :
Nirath theevae
Ozhi poovae
Kalanthaayae enilae
Male :
Pookum punnagaiyil oorum
Engum padarnthodum pachai niram
Kobam thoondilidum neram
Senganalaai maarum manjal mugam
Male :
Thuli vannam thaan unai
Mella urumaatrumae
Adhu meendum oor vannathil unai kaattumae
Ointhidaamal unnilae ennilae pongumae
Male :
Oor click-il life-oda tone yerudhae
Romba azhagaai aaguthae
Innum pudhidhaai thondrudhae
Male :
Focus-u maarama nee odina
Success thaan ippodhum eppodhum
Female :
……………………
Male :
Mugizhinam ellaam theendidum neelam
Siragugal eriyae unai vandhu serum
Ilaveyil pesum malargalin vaasam
Manadhinul mothida mothida
Sattena vaanilai maaradho
Male :
Thanneerilae senthaamarai
Ada engae vannam thekkudho
Adhikaalaiyin udai meethilae
Athan vetkan alli poosudho
Male :
Kadivalam illaamal kaatchi engegum
Thulli nillaamal odum
Male :
Oor click-il life-oda tone yerudhae
Romba azhagaai aaguthae
Innum pudhidhaai thondrudhae
Male :
Focus-u maarama nee odina
Success thaan ippodhum eppodhum
Female :
……………………