Jagadeeshwara Devi - தமிழ் பாடல் வரிகள்
ஜகதீஸ்வர தேவி
புவனேஸ்வரி சதுர்வேதி
பரிபூரண கலைவாணி
கருனாஹரி அகிலாண்டரூபி
ஆண் :
தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
ஆண் :
சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
ஆண் :
நீயே வழிகாட்டவா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா
நீயே கரை சேர்க்கவா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோல் ஆகவா
ஆண் :
யார் பிழையோ
யார் சதியோ
யார் இங்கு கூற
யாதுமென ஆனவளே
வா துயர் தீர
பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட
தீர்ந்திடும் கார் இருளே
ஆண் :
தீம் தான தீம் தீம் தான நிரந்தரி
நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
ஆண் :
சரணாகதி அருளும் நாத விநோதனி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
ஆண் :
தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்
தீம் தான தீம் தான தோம்
Jagadeeshwara Devi - English Lyrics
Male :
Jagadheeswara devi
Bhuvaneswarai sadhurvedhi
Paripoorana kalaivaani
Karunaahari akilaandaroobi
Male :
Dheem thana dheem dheem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee andham illa kaadhambari
Paaraaiyo vaaraiyo thaayae nee
Male :
Saranaagadhi arulum naadha vinodhini
Sagala sowndhari nee
Saabangal sooluthae kaathidu kaikodu
Unaiyandri verillaiyae
Male :
Neeyae valigattavaa
Theeyodu vegindra veruku neeragavaa
Neeyae karai serkkavaa
Aaratha kaayangal saaigindra thozh aagavaa
Male :
Yaar pilaiyo
Yaar sathiyo
Yaar ingu koora
Yaathumena aanavalae
Vaa thuyar theera
Paadhaiyelaam perozhiyaai un thunai kooda
Theernthidum kaar irulae
Male :
Dheem thana dheem dheem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee andham illa kaadhambari
Paaraaiyo vaaraiyo thaayae nee
Male :
Saranaagadhi arulum naadha vinodhini
Sagala sowndhari nee
Saabangal sooluthe kaathidu kaikodu
Unaiyandri verillaiyae
Male :
Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom