Tamil Lyrics

Yetho Yetho – Shyam Singha Roy song lyrics

Movie — Shyam Singha Roy

Singer(s) — Chaitra Ambadipudi

Lyricist — Soundararajan K

Music Director — Mickey J Meyer

Yetho Yetho – Shyam Singha Roy - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏதோ ஏதோ பரவசமாகுதே
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே

பெண் :
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
டச் மி லைக் யு டூ
லவ் மே லைக் யு வான்ட் இட்

பெண் :
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு

பெண் :
ஹே நீ ஒளித்து வைத்த கனவா
ரகசியத்தின் தடமா
தடுமாறினேன் மழை காலமாய்
மனம் மாறுதே நிறம் மாறுதோ
என் தாபங்களே

பெண் :
என்னில் நானே அறியா வண்ணம்
ஈர மணலாய் உள்ளம்
ஜீவ நதியின் தாகம்
உயிர் தாக்குதே

பெண் :
ஹே நீ உயிர்திரளும் சுமையா
சுமை அருளும் சுகமா பதில் கூறவா

பெண் :
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
டச் மி லைக் யு டூ
லவ் மே லைக் யு வான்ட் இட்

பெண் :
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு
அயம் சோ இண்டு யு

பெண் :
ஓ அலை அலையாய்
உரசும் மூச்சும் தானே
சட்டென்று சுடுகிறதே
சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ
ஓ அணு அணுவாய் கரைந்திடுதே
நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது
கொஞ்சம் உன்னிலே
என்னை நான் மீட்டெடுக்க
எங்கே தான் போர்தொடுக்க
யாவும் இவன் வாசமே

பெண் :
என் மோகம் துளி எழுதும் கடலா
கரை கடந்த வெளியா பதில் கூறவா

பெண் :
ஏதோ ஏதோ பரவசமாகுதே
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே

Yetho Yetho – Shyam Singha Roy - English Lyrics

Female :

Edho edho paravasamaagudhae

Yeno yeno idaiveli pogudhae

Female :

I’m so into you

I’m so into you

Touch me like you do

Love me like you want it

Female :

I’m so into you

I’m so into you

I’m so into you

I’m so into you

Female :

Hey nee olithu vaitha kanava

Ragasiyathin thadama

Thadumaarinen malai kaalamaai

Manam maarudhae niram maarutho

En thaabangalae

Female :

Ennil naanae ariya vannam

Eera manalaai ullam

Jeeva nadhiyin dhaagam

Uyir thaakkudhae

Female :

Hey nee uyirthiralum sumaiya

Sumai arulum sugama badhil koorava

Female :

I’m so into you

I’m so into you

Touch me like you do

Love me like you want it

Female :

I’m so into you

I’m so into you

I’m so into you

I’m so into you

Female :

Kaadhal bhaasai pollathadhae

Vendam endraal vendum thaan

Female :

Oh alai alayaai

Urasum moochum thaanae

Sattendru sudukiradhae

Sudum nodiyae kulirvathum yeno

Oh anu anuvaai karainthidudhae

Nenjam nenjam thannizhai meerudhu

Konjam unnilae

Ennai naan meettedhukka

Engae thaan porthodukka

Yaavum ivan vasame

Female :

En moham thuli ezhuthum kadala

Karai kadantha veliya badhil koorava

Female :

Edho edho paravasamaagudhae

Yeno yeno idaiveli pogudhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yetho Yetho – Shyam Singha Roy

Which movie does the song Yetho Yetho – Shyam Singha Roy belong to?

The song Yetho Yetho – Shyam Singha Roy is from the movie Shyam Singha Roy.

Who is the music director of Yetho Yetho – Shyam Singha Roy?

The music for Yetho Yetho – Shyam Singha Roy is composed by Mickey J Meyer.

Who wrote the lyrics for Yetho Yetho – Shyam Singha Roy?

The lyrics for Yetho Yetho – Shyam Singha Roy are penned by Soundararajan K.

Who sang the Yetho Yetho – Shyam Singha Roy song?

Yetho Yetho – Shyam Singha Roy is sung by Chaitra Ambadipudi.

Related Songs