Irudhiyil Enna Enjum - தமிழ் பாடல் வரிகள்
இதுவா இதுவா
அந்தக் கண்ணாடி….
அழகை அழகை
கண்ட கண்ணாடி…..
பெண் :
இதுவா இதுவா
அந்தக் கண்ணாடி…..
புகழை பொருளை
கண்ட கண்ணாடி….
பெண் :
இது கீறல்தானா
குழு :
ஹோ ஓஒ ஹோ
பெண் :
இல்லை நானா….
குழு :
ஹோ ஓஒ ஹோ
பெண் :
பதில் கூறு பிம்பமே
குழு :
ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் மற்றும் குழு :
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
பெண் :
மலரும் பொழுதும்
ஒரு போராட்டம்
உதிரும் பொழுதும்
ஒரு போராட்டம்
பெண் :
நடுவில் நடுவில்
சிறு கொண்டாட்டம்
முடிவில் முடிவில்
வெறும் ஏமாற்றம்
பெண் :
அந்த நாட்கள் எங்கே
குழு :
ஹோ ஓஒ ஹோ
பெண் :
காதல் எங்கே….
குழு :
ஹோ ஓஒ ஹோ
பெண் :
பதில் கூறு காலமே
குழு :
ஹா….ஆஅ…..ஆ…
பெண் மற்றும் குழு :
இறுதியில் என்ன எஞ்சும்…
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….
பெண் :
மகாநதி….
மகாநதி….
மகாநதி…..
மகாநதி….
Irudhiyil Enna Enjum - English Lyrics
Female :
Idhuvaa idhuvaa
Andhak kannaadi…
Azhagai azhagai
Kanda kannaadi..
Female :
Idhuvaa idhuvaa
Andhak kannaadi…
Pugazhai porulai
Kanda kannaadi..
Female :
Idhu keeraldhaanaa…
Chorus :
Hooo ooo hoo
Female :
Illai naanaa….
Chorus :
Hooo ooo hoo
Female :
Badhil kooru bimbamae…
Chorus :
Hoo hoo hoo hoo hoo hooo
Female & Chorus :
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Female :
Malarum pozhudhum
Oru poraattam
Udhirum pozhudhum
Oru poraattam
Female :
Naduvil naduvil
Chiru kondaattam
Mudivil mudivil
Verum yemaatram
Female :
Andha naatkal engae…
Chorus :
Hooo ooo hoo
Female :
Kaadhal engae…
Chorus :
Hooo ooo hoo
Female :
Badhil kooru kaalamae…
Chorus :
Haaa….aaaa….aa…
Female & Chorus :
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Female :
Mahaanadhi….
Mahaanadhi…
Mahaanadhi….
Mahaanadhi…