Kodi Kanavu Kannil - தமிழ் பாடல் வரிகள்
கோடி கனவு
கண்ணில் அலைபோல்
மோதும் கரையில் வந்து
உடைந்து நுரையாய் போகும்
ஆண் :
காதலும் கடல்
அலை தான் கரைவதும்
ஒரு நிலை தான் இதயமே
ஓஹோ ஹோ உதிருதே
ஓஹோ ஹோ காதலே
காதலே காதலே காதலே
காதலே காதலே
ஆண் :
காதில் கேட்ட
சாட்சி பொய்யாகும்
கண்ணில் பார்த்த
சாட்சி மெய்யாகும்
ஆண் :
காதலும்
சிறுகதைதான்
முடிவுகள் விடுகதை
தான் இதயமே ஓஹோ
ஹோ உதிருதே ஓஹோ
ஹோ காதலே காதலே
காதலே காதலே
காதலே காதலே
ஆண் :
காதலே காதலே
காதலே காதலே
காதலே காதலே
Kodi Kanavu Kannil - English Lyrics
Male :
Koodi kanavu
Kannil alaipol mothum
Karaiyil vandhu
Udainthu nuraiyai pogum
Male :
Kaadhalum kadal alai dan
Karaivathum oru nilai dan
Ithayamae…..ohooo..hooo..
Uthiruthae…ohooo..hooooo….
Kaadhalae…kaadhalae…kaadhalae…
Kaadhalae…kaadhalae…kaadhale…
Male :
Kaathil ketta
Satchi poiyagum
Kannil paartha
Satchi meiyagum
Male :
Kaadhalum sirukadhaidhan
Mudivugal vidukadhaidhan
Ithayamae…..ohooo..hooo..
Uthiruthae…ohooo..hooooo….
Kaadhalae…kaadhalae…kaadhalae…
Kaadhalae…kaadhalae…kaadhale…
Male :
Kaadhalae…kaadhalae…kaadhalae…
Kaadhalae…kaadhalae…kaadhale…