Inbam Ethirile - தமிழ் பாடல் வரிகள்
டிம்மி, கிரிட்லாக்
குழு :
இன்பம் எதிரிலே
கண் எதிரிலே கண் அருகிலே
வா துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா
குழு :
ஓ ஆ ஓ ஆ
ஓ ஆஹா ஓ
ஆண் :
நம் இளமையே
உலகம் ஹேப்பி டேஸ் நம்
இரவுகள் உலகம் ஹேப்பி
டேஸ் நம் கனவுகள் உலகம்
ஹேப்பி டேஸ் திகட திகட
ஹேப்பி டேஸ்
ஆண் :
நம் குறும்புகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம் நரம்புகள்
உலகம் ஹேப்பி டேஸ் ஓ
வரம்புகள் மீறும் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்
ஆண் :
மனதில்
ஆயிரம் பூ மழையே
ஆண் :
நம் இளமையே
உலகம் ஹேப்பி டேஸ்
நம் இரவுகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம்
கனவுகள் உலகம் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்
ஆண் :
நம் குறும்புகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம் நரம்புகள்
உலகம் ஹேப்பி டேஸ் ஓ
வரம்புகள் மீறும் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்
குழு :
இன்பம் எதிரிலே கண்
எதிரிலே கண் அருகிலே வா
துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா
குழு :
நண்பன் அருகிலே
நம் அருகிலே மழை தூறுதே
வா நெஞ்சம் நனையுதே ஓ
உருகுதே வா அருகிலே வா
குழு :
………………………..
ஆண் :
நாளை நாமும்
எங்கோ வாழ்வோம்
ஆயினும் காலேஜ்
போல் வருமா
ஆண் :
நல்லது பாதி
கெட்டது பாதி இங்கே
கற்றோமே
ஆண் :
இளமை காலம்
புயலை போலே தடைகள்
போட்டால் கேட்டிடுமா
வானம் தேடி போகும்
வயதில் வா வா
பறப்போமே
ஆண் :
நேற்று சருகென போனது
போகட்டுமே வரும் நாளை வரும்
வரை தூரத்தில் தோன்றட்டுமே
இன்றே அணு அணுவாக
அனுபவிப்போம் இப்போதே
வித விதமாக வாழ்ந்திடுவோம்
ஓ ஓ ஓ ஓ
குழு :
{ இன்பம் எதிரிலே கண்
எதிரிலே கண் அருகிலே வா
துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா
குழு :
நண்பன் அருகிலே
நம் அருகிலே மழை தூறுதே
வா நெஞ்சம் நனையுதே ஓ
உருகுதே வா அருகிலே
வா } (2)
Inbam Ethirile - English Lyrics
Chorus :
Inbam ethirilae kan ethirilae
Kan arugilae vaa
Thullum vayadhilae nam manadhilae
Poo pookkudhae vaa
Chorus :
Ooh ah ooh ah
Ooh aahaah ooh
Male :
Nam ilamaiyae ulagam
Happy days
Nam iravugal ulagam
Happy days
Nam kanavugal ulagam
Happy days
Thigada thigada
Happy days
Male :
Nam kurumbugal ulagam
Happy days
Nam narambugal ulagam
Happy days
O varambugal meerum
Happy days
Thigada thigada
Happy days
Male :
Manadhil aayiram
Poo mazhaiyae
Male :
Nam ilamaiyae ulagam
Happy days
Nam iravugal ulagam
Happy days
Nam kanavugal ulagam
Happy days
Thigada thigada
Happy days
Male :
Nam kurumbugal ulagam
Happy days
Nam narambugal ulagam
Happy days
O varambugal meerum
Happy days
Thigada thigada
Happy days
Chorus :
Inbam ethirilae kan ethirilae
Kan arugilae vaa
Thullum vayadhilae nam manadhilae
Poo pookkudhae vaa
Chorus :
Nanban arugilae nam arugilae
Mazhai thoorudhae vaa
Nenjam nanaiyudhae oh urughudhae
Vaa arugilae vaa…
Chorus :
Rap
Let the fun begin
Happy days
Play it again
Sit back
Standing in the canteen
Nobody checkin
…………….
No more talking
No more talking
Mercy killing
Male :
Naalai naamum
Engo vaazhvom
Aayinum college pol varumaa
Male :
Nalladhu paadhi
Kettadhu paadhi
Ingae katromae
Male :
Ilamai kaalam puyalaippolae
Thadaigal pottaal kettidumaa
Vaanam thedi pogum vayadhil
Vaa vaa parappomae
Male :
Netru…
Sarugenna ponadhu pogattumae
Varum naalai…
Varum varai dhooraththil thondrattumae
Indrae…
Anu anuvaaga anubavippom
Ippodhae…
Vidha vidhamaaga vaazhnthiduvom
Oh oh oh oh….
Chorus :
{Inbam ethirilae kan ethirilae
Kan arugilae vaa
Thullum vayadhilae nam manadhilae
Poo pookkudhae vaa
Chorus :
Nanban arugilae nam arugilae
Mazhai thoorudhae vaa
Nenjam nanaiyudhae oh urughudhae
Vaa arugilae vaa…} (2)