Maranjirunthu - தமிழ் பாடல் வரிகள்
மறைஞ்சிருந்து தினம்தோறும்
என் மரகதமே மணி குயிலே
உன்ன எதிர் எதிரா நான் ரசிக்க
எப்ப ஒரு வேலை வரும்
பெண் :
தனியா தனியா இருந்து
வந்தேன்
இப்ப சாமி உன்ன
தேடிவந்தேன்
இனிமேலே எப்பவுமே
இணைஞ்சிருக்க ஆசை அய்யா
Maranjirunthu - English Lyrics
Male :
Marainjirundhu thinam koovum
En maragadhamae mani kuyilae
Onna ethir ethira naan rasikka
Eppo oru vela varum
Female :
Thaniya thaniya
Irundhu vandhen
Ipo saami unna thedi vandhen
Inimelae eppovumae
Enainjirukka aasai aiyaa