Tamil Lyrics

Engu Sendraayo Priya song lyrics

Engu Sendraayo Priya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
எங்கு சென்றாயோ ஓ…ஓஒ…..ஹா…..ஆ…ப்ரியா
ஆ…..எங்கு சென்றாயோ ஓ…
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ஹா…ப்ரியா ஹா ப்ரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா
எங்கு சென்றாயோ ப்ரியா ப்ரியா….

பெண் :
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசி நான்
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசி நான்
ஊர்வசி ஊர்வசி ஊர்வசி ஊர்வசி நான்
உன் காதலி நான்
எங்கு சென்றாயோ ஓ….ஓ….

ஆண் :
இங்கேதான் நானிங்கேதான்
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசியா
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசியா
அனைவரின் காதலியா
போதும் போதும் பொது உடமையான்
உன் காதல் தியாகத்திற்கு
நமஸ்தே நமஸ்தே….நமஸ்தே
போதும் போதும் பொது உடமையான்
உன் காதல் தியாகத்திற்கு
நமஸ்தே நமஸ்தே….

பெண் :
ஐயா இங்கேதான் அம்மா அங்கேதான்
ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான் ஆஹா
ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான்

பெண் :
மனம் மகிழ்ந்திடும் வனிதையை
இகழ்ந்திடலாகுமா நரனே பாமரனே
இதோ ப்ருஹன்னனையாக சாபமே தருவேன்
ஐயனே அர்ஜூனனே…

ஆண் :
அரட்டுவதேனோ மிரட்டுவதேனோ

பெண் :
சமயம் வராதே தவற விடாதே
இரவே சுகம் தரவே

பெண் :
ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா
ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……

Engu Sendraayo Priya - English Lyrics

Music Director :

Ghantasala

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Female :

Engu sendraayo oo…ooo…haa..aa…priya

Aa…engu sendraayo…oo…

Priya priya haa priya priya

Priya priya haa priya priya

Haa…priya haa priya

Priya priya haa priya priya

Engu sendraayo priya priya…

Female :

Yugayugaanthamaa kadantha nyaanigalai

Thabopangam seitha oorvasi naan

Yugayugaanthamaa kadantha nyaanigalai

Thabopangam seitha oorvasi naan

Oorvasi oorvasi oorvasi oorvasi naan

Un kadhali naan

Engu sendraayo…oo…oo…

Male :

Ingaethaan naaningaethaan

Yugayugaanthamaa kadantha nyaanigalai

Thabopangam seitha oorvasiyaa

Yugayugaanthamaa kadantha nyaanigalai

Thabopangam seitha oorvasiyaa

Anaivarin kadhaliyaa

Pothum pothum podhu udamaiyaan

Un kadhal thiyaagaththirkku

Namasthae namasthae….namasthae…

Pothum pothum podhu udamaiyaan

Un kadhal thiyaagaththirkku

Namasthae namasthae…

Female :

Aiyya ingaethaan amma angaethaan

Rendu per poruththam engaethaan aahaa

Rendu per poruththam engaethaan

Female :

Manam magizhnthidum vanithaiyai

Igazgnthidalaagumaa naranae paamaranae

Idho ffruhannanaiyaaga saabamae tharuvaen

Aiyanae arjunanae

Male :

Arattuvathaeno mirattuvathaeno

Female :

Smayam varaathae thavara vidaathae

Iravae sugam tharavae

Female :

Aamaam nijanthaan ennai vidalaamaa

Aamaam nijanthaan ennai vidalaamaa

Priya priya haa priya priya

Priya priya haa priya priya

Priya priya haa priya priya

Priya priya haa priya priya

Aa….aa…aa…aa…aa…aa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Engu Sendraayo Priya

Which movie does the song Engu Sendraayo Priya belong to?

The song Engu Sendraayo Priya is from the movie Kalyanam Panni Paar.

Who is the music director of Engu Sendraayo Priya?

The music for Engu Sendraayo Priya is composed by Unknown.

Who wrote the lyrics for Engu Sendraayo Priya?

The lyrics for Engu Sendraayo Priya are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Engu Sendraayo Priya song?

Engu Sendraayo Priya is sung by P. Leela, K. Rani, Nageswara Rao.

Related Songs