Tamil Lyrics

Maalai Soodi Kondu song lyrics

Maalai Soodi Kondu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓ…..வருங்கால பாரத வீரத் தலைவர்களே
யுவதி யுவமணிகளே….
சுய அனுபவத்தினாலே நான் சொல்லுவது
பொன் மொழி இதே……வாரே வா….

ஆண் :
……………….

ஆண் :
மணமாலை சூட்டிக் கொண்டு
வீட்டை பார்த்துக் கொண்டு
வாழ்விலின்பம் அடைவீரே
யாவரும் சுகம் பெற நினைப்பீரே
தமிழ் காவிய படகினில் செல்வீரே…

ஆண் :
வரதட்சணையினாலே நம் வாழ்க்கையை
பலி வாங்கவே வழிப் பார்க்கும்
வைதீக பெரியார்க்கும் அறிவு வரவே
நாட்டிலும் நகரிலும் தேச தேசங்களிலும்
நம் பேரை வாழ்த்திக் கொண்டே
பிரஜைகள் சுகம் பெறவே…..

ஆண் :
……………………….

ஆண் :
பொன்னும் ஒளி போல் பூவும் மணம் போல்
பூதல மேல் வாழ்வீர் தரம்பாம்பம்
பொன்னும் ஒளி போல் பூவும் மணம் போல்
பூதல மேல் வாழ்வீர்

ஆண் :
கண்ணும் இமை போல் தம்பதிகள் தினம்
கர்ப்பச் செல்வங்களை காத்திடுவீர்
கண்ணும் இமை போல் தம்பதிகள் தினம்
கர்ப்பச் செல்வங்களை காத்திடுவீர்

ஆண் :
மாலை சூட்டிக் கொண்டு
மணமாலை சூட்டிக் கொண்டு
வீட்டை பார்த்துக் கொண்டு
வாழ்விலின்பம் அடைவீரே
யாவரும் சுகம் பெற நினைப்பீரே
தமிழ் காவிய படகினில் செல்வீரே…

ஆண் :
நவ மாநில மேல் நவமாமணி போல்
ஆ….ஆ….ஆ….ஆஅஹ்….அ.அ….ஆ….
நவ ஜீவனமே நடத்திடுவீர்

ஆண் :
நவ மாநில மேல் நவமாமணி போல்
நவ ஜீவனமே நடத்திடுவீர்
வண்ணம் பாடுங் கவி எண்ணம் மீறவே
வானம்பாடி போல் வாழ்ந்திடுவீர்
வண்ணம் பாடுங் கவி எண்ணம் மீறவே
வானம்பாடி போல் வாழ்ந்திடுவீர்

ஆண் :
மாலை சூட்டிக் கொண்டு
மணமாலை சூட்டிக் கொண்டு
வீட்டை பார்த்துக் கொண்டு
வாழ்விலின்பம் அடைவீரே
யாவரும் சுகம் பெற நினைப்பீரே
தமிழ் காவிய படகினில் செல்வீரே…
தமிழ் காவிய படகினில் செல்வீரே

Maalai Soodi Kondu - English Lyrics

Music Director :

Ghantasala

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Male :

Oo….varungaala bharatha veera thalaivargalae

Yuvathi yuvamanigalae

Suya anupavaththinaalae naan solluvathu

Pon mozhi idhe….vaarae vaa….

Male :

……………….

Male :

Manamaalai soottikkondu

Veettai paarththu kondu

Vaazhvilinbam adaiveerae

Yaavarum sugam pera ninaippeerae

Tamil kaaviya padaginil selveerae

Male :

Varathatsanaiyinaalae nam vaazhkkaiyai

Pali vaangavae vazhi paarkkum

Vaitheega periyaarkkum arivu varavae

Naattilum nagarilum dhesa dhesangalilum

Nam perai vaazhththikkondae

Prajaigal sugam peravae….

Male :

…………………..

Male :

Ponnum oli pol poovum manm pol

Poodhala mela vaazhveer tharampaampam

Ponnum oli pol poovum manm pol

Poodhala mael vaazhveer

Male :

Kannum imai pol thampathigal dhinam

Karpa selvangalai kaaththiduveer

Kannum imai pol thampathigal dhinam

Karpa selvangalai kaaththiduveer

Male :

Maalai soottik kondu

Manamaalai soottik kondu

Veettai paarththu kondu

Vaazhvilinbam adaiveerae

Yaavarum sugam pera ninaippeerae

Tamil kaaviya padaginil selveerae

Male :

Nava maanila mael navamaamani pol

Aa…aa…aa…aaah…aa….aa…

Nava jeevanamae nadaththiduveer

Male :

Nava maanila mael navamaamani pol

Nava jeevanamae nadaththiduveer

Vannam paadung kavi ennam meeravae

Vaanampaadi pol vaazhnthiduveer

Vannam paadung kavi ennam meeravae

Vaanampaadi pol vaazhnthiduveer

Male :

Maalai soottik kondu

Manamaalai soottik kondu

Veettai paarththu kondu

Vaazhvilinbam adaiveerae

Yaavarum sugam pera ninaippeerae

Tamil kaaviya padaginil selveerae

Tamil kaaviya padaginil selveerae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maalai Soodi Kondu

Which movie does the song Maalai Soodi Kondu belong to?

The song Maalai Soodi Kondu is from the movie Kalyanam Panni Paar.

Who is the music director of Maalai Soodi Kondu?

The music for Maalai Soodi Kondu is composed by Unknown.

Who wrote the lyrics for Maalai Soodi Kondu?

The lyrics for Maalai Soodi Kondu are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Maalai Soodi Kondu song?

Maalai Soodi Kondu is sung by Ghantasala, Nageswara Rao.

Related Songs