Azhuvaadhe Azhuvaadhe - தமிழ் பாடல் வரிகள்
ஓஹ் ஆரோ…..
ஆண் :
அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே
சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே
துரையே பாப்பாவே சீமை ராஜாவே
ஆண் :
அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே
சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே
துரையே பாப்பாவே சீமை ராஜாவே
ஆண் :
ஈரேழுலகில் இவன் போல்
எவனுமே பிறந்ததில்லையே
ஈரேழுலகில் இவன் போல்
எவனுமே பிறந்ததில்லையே
இமைகளே மூட மாட்டான் என் ராஜா
பார்வையே ஓயமாட்டான்
ஆண் :
தொல்லையே செய்ய மாட்டான்
கிள்ளினா துள்ள மாட்டான்
தொல்லையே செய்ய மாட்டான்
கிள்ளினா துள்ள மாட்டான்
புது உலக பிள்ளையல்ல என் ராஜா
போக்கிரி பையனல்ல ஆரோ ஆரிராரோ
ஆரோ ஆரிராரோ
பெண் :
அத்தை மடிமேல் தாவியே என் மகனே
ஆவலாய் போகாதேடா கண்ணே
அத்தை மடிமேல் தாவியே என் மகனே
ஆவலாய் போகாதேடா கண்ணே
பெண் :
நித்தமும் ஊரு சுற்றும்
உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா
நித்தமும் ஊரு சுற்றும்
உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா
பெண் :
மகனையே பெற்றதாலே ஏ மதனீ
மமதையே கொள்ளலாமா
மகனையே பெற்றதாலே ஏ மதனீ
மமதையே கொள்ளலாமா
பெண் :
மருமகள் வந்துவிட்டால் உன் வாலை
மட்டமாய் வெட்டி விடுவாள்
மருமகள் வந்துவிட்டால் உன் வாலை
மட்டமாய் வெட்டி விடுவாள்
பெண் :
மருமகள் உன் போலவே வாயாடி
மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி
மருமகள் உன் போலவே வாயாடி
மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி
பெண் :
பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு
பிடிவாதம் செய்யாமலே
பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு
பிடிவாதம் செய்யாமலே
பிடிவாதமேன் பிடிவாதமேன் அண்ணி பிடிவாதமேன்……
Azhuvaadhe Azhuvaadhe - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Oh aaro
Male :
Azhuvaathae azhuvaathae azhagu rajavae
Chinna ejamaan azhuthu paal ketkkaathae
Thuraiyae pappavae seemai rajavae
Male :
Azhuvaathae azhuvaathae azhagu rajavae
Chinna ejamaan azhuthu paal ketkkaathae
Thuraiyae pappavae seemai rajavae
Male :
Eerezhulagil ivan pol
Evanumae piranthathillaiyae
Eerezhulagil ivan pol
Evanumae piranthathillaiyae
Imaigal mooda maattaan en raja
Paarvaiyae oyamaattaa
Male :
Thollaiae seiyya maattaan
Killinaa thulla maattaan
Thollaiae seiyya maattaan
Killinaa thulla maattaan
Pudhu ulaga pillaiyalla en raja
Pokkiri paiyanalla aaro aariraaro
Aaro aariraaro
Female :
Aththai madimael thaaviyae en maganae
Aavalaai pogaathaedaa kannae
Aththai madimael thaaviyae en maganae
Aavalaai pogaathaedaa kannae
Female :
Niththamum ooru suttrum
Un aththaukku neram yaedhu solladaa
Niththamum ooru suttrum
Un aththaukku neram yaedhu solladaa
Female :
Maganaiyae pettrathaalae yae mathanee
Mamathaiyae kollalaamaa
Maganaiyae pettrathaalae yae mathanee
Mamathaiyae kollalaamaa
Female :
Marumagal un polavae vaayaadi
Manushiyaai varavum maattaal anni
Marumagal un polavae vaayaadi
Manushiyaai varavum maattaal anni
Female :
Perumaiyaai pesaamalae pettru kodu
Pidivaatham seiyaamalae
Perumaiyaai pesaamalae pettru kodu
Pidivaatham seiyaamalae
Pidivaathamaen pidivaathamaen anni pidivaathamaen