Yaen Indha Chuttithaname - தமிழ் பாடல் வரிகள்
மனதில் ஆடும் மனமே
ஏ….ஏ…ஏ….ஏ….
ஏனிந்த சுட்டித்தனமே
ஏனிந்த சுட்டித்தனமே
ஆண் :
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
ஆண் :
மேளம் வந்ததும் மணமாகுமா
மித மிஞ்சிடும் அகம்பாவமா
மேளம் வந்ததும் மணமாகுமா
மித மிஞ்சிடும் அகம்பாவமா
ஆண் :
பாலு பொங்கி வரும் வேளையில்
பானையைத்தான் உடைக்கலாமா
பாலு பொங்கி வரும் வேளையில்
பானையைத்தான் உடைக்கலாமா
ஆண் :
ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
ஆண் :
குட்டு வெளியில் ஆகும் வரையில்
குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும்
குட்டு வெளியில் ஆகும் வரையில்
குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும்
ஆண் :
வெட்ட வெளிச்சமானாலே
அதோகதி ஆகுமன்றோ…..
வெட்ட வெளிச்சமானாலே
அதோகதி ஆகுமன்றோ…..
ஆண் :
ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
ஆண் :
அறிவின் பெருமை அறியாமல்
பெரியவரிடம் பேசாதே
அறிவின் பெருமை அறியாமல்
பெரியவரிடம் பேசாதே
ஆண் :
அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன்
வீண் ஆணவமேன்
அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன்
வீண் ஆணவமேன்
ஆண் :
ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
Yaen Indha Chuttithaname - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Manathil aadum manamae
Yae…yae…yae…yae…
Yaenintha suttiththanamae
Yaenintha suttiththanamae
Male :
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae
Male :
Melam vanthathum manamaagumaa
Mitha minjidum agampaavamaa
Melam vanthathum manamaagumaa
Mitha minjidum agampaavamaa
Male :
Paalu pongi varum velaiyil
Paanaiyaiththaan udaikkalaamaa
Paalu pongi varum velaiyil
Paanaiyaiththaan udaikkalaamaa
Male :
Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae
Male :
Kuttu veliyil aagum varaiyil
Kulukkum minukkum kurumbuththanamum
Kuttu veliyil aagum varaiyil
Kulukkum minukkum kurumbuththanamum
Male :
Vetta velichchamaanalae
Athogathi aagumandro
Vetta velichchamaanalae
Athogathi aagumandro
Male :
Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae
Male :
Arivin perumai ariyaamal
Periyavaridam pesaathae
Arivin perumai ariyaamal
Periyavaridam pesaathae
Male :
Asattuththanamaai nadakkaathae aanavamaen
Veen aanavamae
Asattuththanamaai nadakkaathae aanavamaen
Veen aanavamae
Male :
Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae