Pombalaya Lesa - தமிழ் பாடல் வரிகள்
பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண் :
பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண் :
பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்…….
பெண் :
சபாஷ்….
பெண் :
பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண் :
அட உப்பு புளி காரம் மூணும்
ஒண்ணில் ஒண்ணு சேரலேன்னா
கூட்டு ருசிக்காதய்யா
எங்க கிட்ட போட்டி நடக்காதய்யா
ஆண் :
அடி அடுப்பங்கற கிளி நீ
ஆபீசுக்கு போன போதும் மீச மொளைக்காதடி
எங்கள மிஞ்ச முடியாதடி….
பெண் :
வாட் நான்சென்ஸ்……
பெண் :
அட டென்னிஸ் பாலில் ஸ்டெப்பி கிராப்பர்
ரன்னிங் ரேசில் பி.டி.உஷா வேர்ல்டு உமன் தானய்யா
இன்னமும் ஓல்டு கதை ஏனைய்யா
ஆண் :
அடி விண்ணை தொட்ட பெண் என்றாலும்
தன்னை தொட்ட கணவனின் படுக்கை நீ போடணும்
பொம்பள பணிஞ்சுதான் நடக்கணும்
பெண் :
குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
ஆஹான் குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமம் ஆச்சே
ஆண் :
புட்டிப்பாலில் குழந்தைக்கு தாய்பாசம் போச்சே
ஆண் :
ஆம்பளைய……
பெண் :
அய்ய…….
ஆண் :
ஆம்பளைய
லேசா நெனைக்காதே ரோசா…….
பெண் :
போயா சரிதான் போய்யா……
ஆண் :
ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா
அடி ரசத்தில் கரையாமல் பெருங்காயம்தான்
மணக்காதே லேசா…
ஆண் :
அடி அந்தக் காலம் தொட்டு என்றும்
ஆணில்லாம பொண்ணு இல்ல ஆதாம்தான் முதலடி
அவனுக்கு ஏவாளு எடுபிடி
பெண் :
அட எந்தக் காலம் ஆனாலென்ன
எங்களாலேதானே இங்கு சந்ததி பொறக்குது
அங்கத்தான் சங்கதி இருக்குது
ஆண் :
அடி பொட்டக் கோழி நீதான் தெனம்
பொட்டும் பூவும் வச்சுப் பாக்கும் தாலி நான் தந்தது
அதால்தான் தகுதி உனக்கு வந்தது
பெண் :
அட கெட்டுப் போகும் ஆம்பளைய
கட்டிக் காக்கும் எங்களால்தான் குடும்பமே வந்தது
கொரங்கும் மனுஷன் நான் என்றது
பெண் :
சூப்பர் டி….
பெண் :
சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஏ…. சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஆண் :
சிவன் உடல் இல்லையின்னா
சக்திக்கேது வீடு…….
பெண் :
வெட்டி வீரம் இன்னும் என்ன
வேலை ஒண்ணு தேடு
பெண் :
பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண் :
பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்….
Pombalaya Lesa - English Lyrics
Female :
Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female :
Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female :
Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan
Female :
Sabash….
Female :
Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female :
Ada uppu puli kaaram moonum
Onnil onnu saeralaennaa
Koottu rushikaathaiyyaa
Enga kitta potti nadakkaathaiyyaa
Male :
Adi aduppangara kili nee
Office-kku ponaa pothum meesa molaikkaathadi
Engala minja mudiyaathadi
Female :
What nonsense
Female :
Ada tennish balil steppy graapper
Running race-yil PT Usha world women thaanaiyaa
Innamum old kadhai yaenaiyaa
Male :
Adi vinnai thotta penn endraalum
Thannai thotta kanavanin padukkai nee podanum
Pombala paninjathuthaan nadakkanum
Female :
Kutta kutta kuninja kaalam ippo pochchu
Aahaan kutta kutta kuninja kaalam ippo pochchu
Sattapadi aanum pennum sarisamam aachche
Male :
Puttipaalil kuzhanthaikku thaaipaasam pochae
Male :
Aambalaiya….
Female :
Aiyya….
Male :
Aambalaiya….
Lesaa nenaikkaathae rosaa
Female :
Poyaa sarithaan poyaa
Male :
Aambalaiya lesaa nenaikkaathae rosaa
Adi rasaththil karaiyaamal perungaayamthaan
Manakkaathae lesaa
Male :
Adi antha kaalam thottu endrum
Aanillaama ponnu illa aadhaamthaan mudhaladi
Avanukku yaevaalu edupidi
Female :
Ada etha kaalam aanaalaenna
Engalaalaethaanae intha santhathi porakkuthu
Angaththaan sangathi irukkuthu
Male :
Adi potta kozhi neethaan thenam
Pottum poovum vachchu paakkum thaali naan thanthathu
Adhaalthaan thguthi unakku vanthathu
Female :
Ada kettu pogum aambalaiya
Katti kaakkum engalaalthaan kudumbamae vanthathu
Korangum manushan neen endrathu
Female :
Super di….
Female :
Sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Yae….sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Male :
Sivan udal illaiyinnaa
Sakthikedhu veedu
Female :
Vetti veeram innum enna
Velai onnu thaedu
Female :
Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female :
Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan