Pondatti Illaina - தமிழ் பாடல் வரிகள்
……………………………..
ஆண் :
பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்
ஆண் :
ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா
ஆண் :
பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்
ஆண் :
ஆண படைச்சவன்
பெண்ண படைச்சான் ஏனம்மா
பெண் :
அள்ளி அணச்சுக்கத்தான்
வம்சம் தழைச்சுக்கத்தான்
அன்பு இனியது என்று தெரிஞ்சுக்கத்தான்
ஆண் :
ஹோய் அழகு மனைவியை
கொஞ்சுறதெப்போ அறுவதிலா
பெண் :
ஆசை மனசிருக்கு இளம் வயசிருக்கு
அள்ளி அணைச்சுக்க என்ன தடை இருக்கு
ஆண் :
என்னோடு தினம் நீ சேர்ந்தால்
உனக்கென்னாளும் இனி சொர்க்கமே
பெண் :
நீ கொடுத்த இந்த மாங்கல்யம்
இது போதும் நான் உன் பக்கமே
ஆண் :
தித்திக்கும் முத்தங்கள் கொடுத்து
சேர்வதில் புத்தம் புது சுகமிருக்கு
பெண் :
இந்த காதல் வாழ்க்கையில் இருப்பதினால்தான்
குடும்பம் நிலைச்சிருக்கு
ஆண் :
பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்
பெண் :
காதல் தேசத்தில்
ஆட்சி பிடிப்பாள் பெண்தானே
ஆண் :
பெண் விழி அசைச்சா
ஆண் மலை அசைப்பான்
வங்கக் கடலையும் பிடிச்சி கொப்பளிப்பான்
பெண் :
ஹோய்..காதல் இல்லையேல்
தாலியும் மஞ்சளும் சுமைதானே
ஆண் :
பெண் அனுசரிச்சா அன்பை உணர வச்சா
தன் உயிரையும் ஆண்கள் ஒப்படைப்பான்
பெண் :
சந்தோஷம் நல்ல சங்கீதம்
உன் நெஞ்சில் சாயும் நாளிலே
ஆண் :
எப்போது ஒரு கண் உண்டு
உன் மஞ்சள் பூசும் தோளிலே
பெண் :
ஒடம்பு மல்லிகை ஒடம்பு
காமனே மெல்ல மெல்ல தொட்டு பழகு
ஆண் :
அடி தாலிக் கொண்டவன் தோளில் சாய்கையில்
தினம் தினம் தேன் நிலவு
ஆண் :
பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்
ஆண் :
ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா
Pondatti Illaina - English Lyrics
Chorus :
……………….
Male :
Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam
Male :
Yaei sutterikkum veyyil adichchaa
Manam nizhalukku alaiyuthammaa
Haei suduthanni ooththkittu
Suththi varum vaazhkkaiyilae
Ullaasam thevaiyammaa
Male :
Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam
Male :
Aana padaichchavan
Penna padaichchaan yaenammaa
Female :
Alli anachchukkaththaan
Vamsam thazhaichchukkaththaan
Anbu iniyathu endru therinjukkaththaan
Male :
Hoi azhagu manaiviyai
Konjuratheppo aruvathilaa
Female :
Aasai manasirukku ilam vayasirukku
Alli anaichchukka enna thadai irukku
Male :
Ennodu dhinam nee saernthaal
Unakennaalum inu sorkkamae
Female :
Nee koduththa intha maangalyam
Idhu podhum naan un pakkamae
Male :
Thiththikkum muththangal koduththu
Saervathil puththam pudhu sugamirukku
Female :
Intha kadhal vaazhkkaiyil irupathinaalthaan
Kudumbam nilaichchirukku
Male :
Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam
Female :
Kadhal dhesaththil
Aatchi pidippaal penthaanae
Male :
Penn vizhi asaichchaa
Aan malai asaippaan
Vanga kadalaiyum pidichchi koppalippaan
Female :
Hoi….kadhal illaiyael
Thaaliyum manjalum sumaithaanae
Male :
Penn anusarichchaa anbai unara vachchaa
Than uyiraiyum aangal oppadaippaan
Female :
Santhosham nalla sangeetham
Un nenil saayum naalilae
Male :
Eppothum oru kann undu
Un manjal poosum tholilae
Female :
Odambu malligai odambu
Kaamanae mella mella thottu pazhagu
Male :
Adi thaali kondavan tholil saaigaiyil
Dhinam dhinam thaen nilavu
Male :
Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam
Male :
Yaei sutterikkum veyyil adichchaa
Manam nizhalukku alaiyuthammaa
Haei suduthanni ooththkittu
Suththi varum vaazhkkaiyilae
Ullaasam thevaiyammaa