Ponnukku Chinna Ponnukku - தமிழ் பாடல் வரிகள்
தந்தன்னா
ஆண் :
தந்தன்னா
பெண் :
தானா
ஆண் :
தந்தன்னா
பெண் :
தானா
ஆண் :
தந்தன்னா
பெண் :
தானா
ஆண் :
தானா தானா தந்தன்னன்னா
பெண் :
தந்தன்னா
ஆண் :
தானா
பெண் :
தந்தன்னா
ஆண் :
தானா
பெண் :
தானா தானா தந்தன்னன்னா
ஆண் :
பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் :
பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ
கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ
ஆண் :
பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
பெண் :
கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் :
ராசி உள்ள ராசனுக்கு
நாடி வந்த ராமனுக்கு
பேசி மணம்தான் முடிக்க
பொண்ணு இங்கு காத்திருக்கு
ஆண் :
ஏழை கொண்ட காதல் எல்லாம்
கூட ஒரு நாள் இருக்கு
ஏங்குகின்ற ஆசை எல்லாம்
காணும் படி வாழ்விருக்கு
பெண் :
நீ செல்லும் பாதை
என் பாதை என்று
காண்கின்ற கண்மணிப்
பாவை இன்று
ஆண் :
வாழ்வென்றும் தாழ்வென்றும்
காண்கின்ற ஏழைக்கு
வந்தது சொந்தங்கள்
தேடிக் கொண்டு
பெண் :
பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
ஆண் :
கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் :
ஓ ஓஓஓஹோ…..
ஓ ஓஓஓஹோ…..
ஓ ஓஓஓஹோ…..
ஆண் :
ஓஒ….ஓஒ….ஓஓஓ
ஓஒ….ஓஒ….ஓஓஓ
ஆண் :
பொன்னெடுத்து பூட்டி வைத்து
பூவெடுத்து சூட்டி வைத்து
பார்க்க ஒரு ஆசை உண்டு
பாவலனில் பார்வைக்கின்று
பெண் :
பொன்னின் நிறம் மாறுமையா
பூவும் தினம் வாடுமையா
உன் மனதில் வாழ்ந்திருக்கும்
அன்பு மட்டும் போதுமையா
ஆண் :
நீ என்று நான் என்று
நேசம் கொண்டு
நேசத்திலே அன்பு பாசம் கொண்டு
பெண் :
வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
நீ தந்த பூவுக்கும்
நான் கொண்ட ஆனந்தம்
கோடி உண்டு
ஆண் :
பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
பெண் :
கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
ஆண் :
பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ
பெண் :
கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ
ஆண் :
பொண்ணுக்கு
பெண் :
சின்னப் பொண்ணுக்கு
ஆண் :
கண்ணில் போதைதான் ஏனோ
பெண் :
கண்ணுக்கு
ஆண் :
செல்லக் கண்ணுக்கு
பெண் :
இன்று காதல்தான் தேனோ
Ponnukku Chinna Ponnukku - English Lyrics
Female :
Thandhannaa…
Male :
Thandhannaa…
Female :
Thaanaa
Male :
Thandhannaa
Female :
Thaanaa
Male :
Thandhannaa
Female :
Thaanaa
Male :
Thaanaa thaanaa
Thandhan nannaa
Female :
Thandhannaa
Male :
Thaanaa
Female :
Thandhannaa
Male :
Thaanaa
Female :
Thaanaa thaanaa
Thandhan nannaa
Male :
Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female :
Paarvai thirai thaan moodum
Naanam konda maano
Koodum thirunaal thedum
Velai idhu thaano
Male :
Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Female :
Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female :
Raasi ulla raasanukku
Naadi vandha raamanukku
Pesi manam thaan mudikka
Ponnu ingu kaathirukku
Male :
Ezhai konda kaadhal ellaam
Kooda oru naal irukku
Yengugindra aasai ellaam
Kaanum padi vaazhvirukku
Female :
Nee sellum paadhai
En paadhai endru
Kaangindra kanmani
Paavai indru
Male :
Vaazhvendrum thaazhvendrum
Kaangindra ezhaikku
Vandhadhu sondhangal
Thaedi kondu
Female :
Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Male :
Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female :
Oo… oo…oo…oo…oo…oo…oo..oo..
Male :
Hoo oo hoo oo hoo oo ooo
Male :
Ponneduthu pootti vaithu
Pooveduthu sootti vaithu
Paarkka oru aasai undu
Paavalanin paarvaikkindru
Female :
Ponnin niram maarumaiyaa
Poovum dhinam vaadumaiyaa
Un manadhil vaazhndhirukkum
Anbu mattum podhumaiyaa
Male :
Nee endru naan endru
Nesam kondu
Nesathilae anbu paasam kondu
Female :
Vaazhvukkum thaazhvukkum
Nee thandha poovukkum
Naan konda aanandham kodi undu
Male :
Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Female :
Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Male :
Paarvai thirai thaan moodum
Naanam konda maano
Female :
Koodum thirunaal thedum
Velai idhu thaano
Male :
Ponnukku
Female :
Chinna ponnukku
Male :
Kannil bodhai thaan yeno
Female :
Kannukku
Male :
Chella kannukku
Female :
Indru kaadhal thaan thaeno