Yettaiyya Naan Eduthu - தமிழ் பாடல் வரிகள்
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
குழு :
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
ஆண் :
அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
ஆண் :
ஆமாம்
ஆண் :
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…
குழு :
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
ஆண் :
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
ஆண் :
எங்களைப் போல்
ஜனங்களெல்லாம்
ஏதோ ஒரு நேரத்துல
இங்க வரும் நேரம் மட்டும்
கைதிங்கதான்
ஆண் :
ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க
ராத்திரியும் பகலுலயும்
எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான்
நாங்க அடிமைங்கதான்
ஆண் :
ஆனாலும் சுதந்திரமா திரிவோம்
ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன
ஒங்களுக்கே தெரியும்
குழு :
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
ஆண் :
அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…
குழு :
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா…..
Yettaiyya Naan Eduthu - English Lyrics
Male :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Chorus :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male :
Adhu ezhaigala yeippavarkkum
Yemaathi pozhaippavarkkum
Kozhai manam kondavarkkum
Vaettaiyaa vaettaiyaa
Chorus :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male :
Engala pol janangal ellaam
Yedho oru nerathula
Inga varum neram mattum
Kaidhinga thaan
Aanaa ongala pol ullavanga
Raathiriyum pagalulaiyum
Eppavumae government kaidhinga thaan
Male :
Naanga adimainga thaan
Aanaalum sudhandhiramaa thirivom
Aanaa aiyaa onga nelamai enna
Ongalukkae theriyum
Chorus :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male :
Adhu ezhaigala yeippavarkkum
Yemaathi pozhaippavarkkum
Kozhai manam kondavarkkum
Vaettaiyaa vaettaiyaa
Chorus :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa
Male :
Yettaiyaa naan
Eduthu paada poren
Nalla paattaiyaa