Tamil Lyrics

Kaveri Aaru song lyrics

Movie — Themmangu Paattukaaran

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Kaveri Aaru - தமிழ் பாடல் வரிகள்

குழு :
லுலுலுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலுலுலு……..
மஞ்சள் மணம் மணக்க
மாலை ரெண்டு தொடுக்க
நாளும் பாத்தாச்சு

குழு :
நம்ம சாமி கண்ணு தொறக்க
தாரம் ஒன்ன புடிக்க
வேளை சேர்ந்தாச்சு

குழு :
இனி ஆறாத மாறத
சந்தோஷம்தான்
இனி எந்நாளும் எந்நாளும்
கொண்டாட்டம்தான்
லுலுலுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலுலுலு……..

பெண் :
காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

ஆண் :
காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

பெண் :
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு :
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ம்ஹீம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்ம்

பெண் :
நான் சூடும் வைரம்
அது நீதானே கண்ணா
தேன் போல பால் போல
என் வாழ்வுதான்

ஆண் :
ஏரோடு வாழும்
என் வாழ்வில் இன்று
ஒரு தேர் போல
பெண் வந்தாள் என் வீதிதான்

பெண் :
அன்பாலே கட்டுப்பட்டு
அழகாக தொட்டுக்கிட்டு
எந்நாளும் நான் வாழ்வேன்
உன்னோடுதான்

ஆண் :
அடி கூரை வீட்டுக்
கூரச் சேல வாங்கி வரவா

பெண் :
அதை மாடியில
வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா

ஆண் :
ஓஹோ ஹோ…
ஓ….ஹோ……

பெண் :
காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

ஆண் :
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஆண் :
தானானா தனனான தானானா

பெண் :
தானானா தனனான தானானா

இருவர் :
தானானா தனனான
தந்தன தந்தனனா

ஆண் :
தெம்மாங்குப் பாட்டு
அதைச் சீரோட கேளு
அன்போட என் தாரம் இப்போதுதான்

பெண் :
நீ உள்ள போது
இனி வேறென்ன வேணும்
நெஞ்சோடு நான் வாழ்வேன்
எப்போதும்தான்

ஆண் :
கண்ணாடி வீட்டுக்குள்ள
பொன்னோடு வாழும் புள்ள
என் வீட்டு சோளச்
சோறு இனிக்காதம்மா

பெண் :
நீ கையத் தொட்டு
அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா

ஆண் :
இது கற்பனையில்
வாழுகிற உள்ளம் அல்லவா

பெண் :
ஓஹோ ஹோ…ஹோ…..

ஆண் :
காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

பெண் :
பாடாத ராகம்
கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஆண் :
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

பெண் :
காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

ஆண் :
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு :
ஓ…ஓஒ…ஒ…..

Kaveri Aaru - English Lyrics

Female Chorus :

Lulululu lulululu lululululu…

Lulululu lulululu lululululu…

Manjal manam manakka

Maala rendu thodukka

Naalum paathaachu

Namma saami kannu thorakka

Thaaram onna pudikka

Velai saerndhaachu

Ini aaraadha maaraadha

Sandhosham thaan

Ini ennaalum ennaalum

Kondaattam thaan

Lulululu lulululu lulululu lulululu

Female :

Kaaveri aaru thaanaaga odi

Kadaloda sendhaachu

Paadaadha raagam kekkaadha thaalam

En kaadhil kettaachu

Female :

Neerottam thaan

Pudhu thaerottam thaan

Idhu oorodum uravodum vaazhum

Male :

Kaaveri aaru thaanaaga odi

Kadaloda sendhaachu

Female :

Paadaadha raagam

Kekkaadha thaalam

En kaadhil kettaachu

Female Chorus :

Mmm…mm…mm…mm..

Hmm mm mm mmm mmm

Hmm mm mm mm mmm

Female :

Naan soodum vairam adhu

Nee thaanae kannaa

Thaen pola paal pola

En vaazhvu thaan

Male :

Yerodu vaazhum

En vaazhvil indru

Oru thaer pola penn vandhaal

En veedhi thaan

Female :

Anbaalae kattuppattu

Azhagaaga thottukkittu

Ennaalum naan vaazhven

Unnodu thaan

Male :

Adi koora veettu

Koora chaela vaangi varavaa

Female :

Adha maadiyila vaazhum

Ponnu vaangikkiruvaa

Male :

Oho ho… ho…

Female :

Kaaveri aaru thaanaaga odi

Kadaloda sendhaachu

Male :

Paadaadha raagam

Kekkaadha thaalam

En kaadhil kettaachu

Male :

Thaanaanaa thananaanaa

Thaanaanaa

Female :

Thaanaanaa thananaanaa

Thaanaanaa

Both :

Thaanaanaa thananaanaa

Thandhana thandhananaa

Male :

Themmaangu paattu adha

Cheeroda kelu

Anboda en thaaram

Ippodhu thaan

Female :

Nee ulla podhu

Ini verenna venum

Nenjodu naan vaazhven

Eppodhum thaan

Male :

Kannaadi veettukkulla

Ponnodu vaazhum pulla

En veettu sola choru

Inikkaadhammaa

Female :

Nee kaiya thottu

Alli thandhaa vellam allavaa

Male :

Idhu karpanaiyil

Vaazhugira ullam allavaa

Female :

Oho ho… ho…

Male :

Kaaveri aaru thaanaaga odi

Kadaloda sendhaachu

Female :

Paadaadha raagam

Kekkaadha thaalam

En kaadhil kettaachu

Male :

Neerottam thaan pudhu

Thaerottam thaan

Idhu oorodum uravodum vaazhum

Female :

Kaaveri aaru thaanaaga odi

Kadaloda sendhaachu

Male :

Paadaadha raagam

Kekkaadha thaalam

En kaadhil kettaachu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaveri Aaru

Which movie does the song Kaveri Aaru belong to?

The song Kaveri Aaru is from the movie Themmangu Paattukaaran.

Who is the music director of Kaveri Aaru?

The music for Kaveri Aaru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kaveri Aaru?

The lyrics for Kaveri Aaru are penned by Gangai Amaran.

Who sang the Kaveri Aaru song?

Kaveri Aaru is sung by Mano, K. S. Chithra.

Related Songs