Andhurundai Kannazhagi - தமிழ் பாடல் வரிகள்
அந்துருண்டை கண்ணழகி
பெண் :
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
குழு :
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா ரக்கர
ஆண் :
அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே
ஆண் :
குறுக்கே நீ வந்து மறிக்காதே
துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே
ஜம்பம் பலிக்காதே
குழு :
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
பெண் :
அந்துருண்டை கண்ணழகி
நான் அய்யா ரெட்டு நெல்லழகி
வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே
பெண் :
அடுப்பே இல்லாம சமைக்காதே
உப்பா கரிக்காதே
தப்ப மறுக்காதே
எப்பா முறுக்காதே
குழு :
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஆண் :
எங்க கூட போட்டியா
நாங்கதான் வின்னு
எங்க கூட மோதிப்பாரு
உன் முகத்துல மண்ணு
ஆண் :
கமான் கமான்
லெட்ஸ் கூத்தடிச்சிபை
கூடம் சேர்ந்து விட்டா
ஆல்வேஸ் வி ப்ளை
ஆண் :
திமிரிலே தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட
பெண் :
தரையிலே போடுறியே நீச்சல்
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்
ஆண் :
நடிக்க உன்னாலே முடியாதே
ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே
வில்லும் ஒடியாதே
குழு :
…………………………………………
கமான் கமான்
யூ சிங் ஐ சிங்
பெண் :
நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு
ஆண் :
கொழுப்புல துள்ளுற நீ வாடி
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ
பெண் :
கருவம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே
இப்ப புரியாதே
பின்னே அழுவாதே
குழு :
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஆண் :
அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே
பெண் :
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே
குழு :
{ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா } (2)
Andhurundai Kannazhagi - English Lyrics
Male :
Andhurundai kannazhagi..ee…
Female :
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Chorus :
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa rakkara
Male :
Andhurundai kannazhagi
Aiyaa rettu nellazhagi
Singam pola vattamadippen naanae
Appa neeyum vittu koduppathaanae
Male :
Kurukkae nee vandhu marikaadhae
Thulli kudhikaadhae
Thollai kodikkadhae
Jambam palikkaadhae
Chorus :
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Female :
Andhurundai kannazhagi
Naan aiyaa rettu nellazhagi
Vetti pechu ippa edhukku veenae
Singam illa kullanari nee thaanae
Female :
Aduppae illaama samaikkaadhae
Uppaa karikkaadhae
Thappa marukkaadhe
Eppaa murukkaadhae….
Chorus :
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Male :
Engakooda pottiyaa
Naangathaan winnu
Enga kooda modhippaaru
Un mugathula mannu
Male :
Come on come on
Let us koothadichify
Kootam serndhu vitta
Always we fly
Male :
Thimirilae thillaa vandhu aada
Unna kadaisiyil vaikka poren oda
Female :
Tharaiyilae poaduriyae neechal
Anga agappula podaadha nee koochal
Male :
Nadikka unnaala mudiyaadhae
Onnum padiyaadhae
Vellam vadiyaadhae
Villum odiyaadhae
Chorus :
…………………
Come on come on
U sing i sing
Female :
Narukkunnu pesiduven pechu
Potti mudivilae vaanguva nee moochu
Male :
Kolupula thullura nee vadi
Vanthu asalaiyum vaangikittu podee
Female :
Garuvam kondu nee alaiyaadhae
Enna theriyaadhae
Ippa puriyaadhae
Pinnae azhuvaadhae
Chorus :
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Male :
Andhurundai kannazhagi
Aiyaa rettu nellazhagi
Singam pola vattamadippen naanae
Female :
Singam illa kullanari nee thaanae
Chorus :
{Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa } (2)