Andru Vandhadhum - தமிழ் பாடல் வரிகள்
குழு :
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ஆண் :
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
என்னை மறந்தது எந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கே நீ சென்றாய்
ஆண் :
வெண்மேகம் உன்னை தேடுதே
குழு :
வௌ வஹ் பபபப்பா
ஆண் :
விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு :
வௌ வஹ் பபபப்பா
ஆண் :
நெஞ்சம் பாறை தானே
ஆண் :
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் :
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
ஆண் :
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு :
சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு…
ஆண் :
இரண்டு கைகள்
இல்லை என்றால்
ஓர் ஓசை பிறப்பதில்லை
குழு :
பிறப்பதில்லை
பெண் :
ஓசை என்பது தேவை இல்லை
இனி மௌனம் எனது நிலை
குழு :
எனது நிலை
ஆண் :
ஓ நிழலை போலவே
நான் உனை நிதம் தொடரும்
ஆசையோடு வருவேன்
பெண் :
இருளில் என்றும்
நிழல் வருவதில்லை
ஆண் :
வெண்மேகம் உன்னை தேடுதே
குழு :
வௌ வஹ் பபபப்பா
ஆண் :
விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு :
வௌ வஹ் பபபப்பா
ஆண் :
நெஞ்சம் பாறை தானே
ஆண் :
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் :
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
ஆண் :
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு :
………………….
பெண் :
பேசும் வார்தை எல்லாம்
பொய்யே
அதைப் பேதை நம்பி விட்டேன்
கால்கள் போகும் போக்கில் சென்று
இடம் கண்டேன் தங்கிவிட்டேன்
ஆண் :
மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால் சொன்னால்
நான் புரிந்து கொள்வேன்
ஆண் :
வெண்மேகம்
உன்னை தேடுதே
குழு :
டு டுடு டு டுடு
ஆண் :
விண்மீன்கள்
இங்கு வாடுதே
டு டுடு டு டுடு
ஆண் :
நெஞ்சம் பாறை தானே
ஆண் :
ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
பெண் :
இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ
ஆண் மற்றும் பெண் :
அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு :
வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்
Andru Vandhadhum - English Lyrics
Female :
Pap pappaappa
Pap pappaappa
Pap pappaappa pap papaa papaa
Male :
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Ennai marandhadhu endhan nilaa
Unn vaanam vittu
Engae nee sendraai
Male :
Ven megam unnai thaedudhae
Chorus :
Wow wah pah pah
Male :
Vin meengal ingu vaadudhae
Chorus :
Wow wah pah pah
Male :
Unn nenjam paarai thaanae
Male :
Aanaal iruvar kannukkum orae nilaa
Male :
Illai iruvar kannukkum veru nilaa
Male :
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Chorus :
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Male :
Irandu kaigal illai endraal
Oru osai pirappadhillai
Chorus : Pirappadhillai
Female :
Osai enbadhu thaevai illai
Ini maunam enadhu nilai
Chorus : Enadhu nilai
Male :
Oo nizhalai polavae naanunai
Nidham thodarum aasaiyoudu varuven
Female :
Irulil endrum nizhal varuvadhillai
Male :
Ven megam unnai thaedudhae
Chorus :
Wow wah pah pah
Male :
Vin meengal ingu vaadudhae
Chorus :
Wow wah pah pah
Male :
Unn nenjam paarai thaanae
Male :
Aanaal iruvar kannukkum orae nilaa
Male :
Illai iruvar kannukkum veru nilaa
Male :
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Chorus :
Taat taraara raara taat
Taat taraara raara taat
Female :
Pesum vaarthai ellaam poiyae
Adhai paedhai nambi vitten
Kaalgal pougum pokkil sendru
Idam kanden thangivitten
Male :
Manadhai thottae solladee
Indha pirivil unakkum
Varuththam thaanae
Kannaal sonnaal naan
Purindhu kolven
Male :
Ven megam unnai thaedudhae
Chorus :
Tu tudoo tu tudoo
Male :
Vin meengal ingu vaadudhae
Chorus :
Tu tudoo tu tudoo
Male :
Unn nenjam paarai thaanae
Male :
Aanaal iruvar kannukkum orae nilaa
Female :
Illai iruvar kannukkum veru nilaa
Haa…aa….aa….aa….aa…..
Male & Female :
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Male :
Wow wow wow wow haa wow aa