Angum Ingum Aattam - தமிழ் பாடல் வரிகள்
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் :
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் :
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் :
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
பெண் :
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே
தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
ஆண் :
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும்
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
இருவர் :
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
பெண் :
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும்
தேடா செல்வம் தேடினும்
மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆண் :
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம்
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே
இருவர் :
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் :
அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது
ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண் :
ஹா …ஆ….ஆ…..
கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது
காதலின்பம் நெஞ்சில் பெருகுது…
ஆண் :
ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..
Angum Ingum Aattam - English Lyrics
Male :
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Female :
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Male :
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Female :
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Female :
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Ingum angum thaavidum indha pandhu polavae
Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Male :
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Pandhu pola maarinum pazhamai thannai marakinum
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Both :
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Female :
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Aadaa attam aadinum aasai vaanil thaavinum
Theda selvam thedinum
Maara koodathae manasu maarakoodathae
Male :
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Both :
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Male :
Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Female :
Haa…aa….aa…..
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Male :
Hmm..mm…mm…..