Umaiyoru Pagane Thiruvarul - தமிழ் பாடல் வரிகள்
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
கமலபதம் நான் மறவேன்
கமலபதம் நான் மறவேன்
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
ஆண் :
காமனை வென்றவனே கருணாகரனே
சங்கரனே மங்கலகரனே
காமனை வென்றவனே கருணாகரனே
சங்கரனே மங்கலகரனே
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
ஆண் :
மாதர் உறவால் மருவு காதல் விளையாடாமல்
மாயை வசமாய் சம்சார வலையில் வீழ்ந்து விடாமல்
போதமழிந்து புனிதன் உனது புகழில் வேறுபடாமல்
புண்ணிய யோகியர் போல் உயர் துறவு நெறியில்
உறுதி பெறவே அறுபகையறவே பணிந்து மகிழும்…
ஆண் :
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
Umaiyoru Pagane Thiruvarul - English Lyrics
Male :
Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Kamalapadham naan maraven
Kamalapadham naan maraven
Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Male :
Kaamanai vendravanae karunaagaranae
Sankaranae mangalakaranae
Kaamanai vendravanae karunaagaranae
Sankaranae mangalakaranae
Umaiyoru baaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Male :
Maadhar uravaal maruvu kaadhal vilaiyaadaamal
Maaiyai vasamaai samsaara valaiyil veezhndhu vidaamal
Podhamizhindhu punidhan unadhu pugazhil verupadaamaal
Punniya yogiyar pol uyar thuravu neriyil
Urudhi peravae arupagaiaravae panindhu magizhum
Male :
Umaiyoru baaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae