Tamil Lyrics

Anja Nenjam Ulla song lyrics

Movie — Captain Ranjan

Singer(s) — P. Susheela

Lyricist — Lyricist Not Known

Music Director — G. Ramanathan

Anja Nenjam Ulla - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே
தழுவப் போகுதென் மாலை
அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே
தழுவப் போகுதென் மாலை
அந்த அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..
அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..

பெண் :
உலகில் ஆணைப் போல் பெண்ணும் வாழவே
உரிமை உண்டு எனும் நீதி
தன்னை நிலையும் நாட்டியே நேர்மையாகவே
வாழ்ந்தும் வருது நம் ஜாதி
நிலையும் நாட்டியே நேர்மையாகவே
வாழ்ந்தும் வருது நம் ஜாதி

பெண் :
பலரும் காணவே இன்று
மாலை இதைக் கொண்டு
எண்ணம் இதை வென்று
பலரும் காணவே இன்று
மாலை இதைக் கொண்டு
எண்ணம் இதை வென்று
உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை
உணர செய்குவேன் நானே….
உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை
உணர செய்குவேன் நானே….

குழு :
அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே
தழுவப் போகுதொரு மாலை
அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..
அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..

பெண் :
பருவத் கொம்பிலே பழுத்து தொங்கிடும்
இனிக்கும் மாங்கனி நானே
இதை பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி
இருக்கு கண்ணெதிரில் தானே
பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி
இருக்கு கண்ணெதிரில் தானே

பெண் :
அபயம் நாடியே சென்று
ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று
அபயம் நாடியே சென்று
ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று
சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே
கொள்ளை கொள்ளுவேன் நானே
சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே
கொள்ளை கொள்ளுவேன் நானே

பெண் :
ஹோ ஓஓஓ …ஹோ ஓஓஓ

குழு :
ஹோ ஓஓஓ
அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே
தழுவப் போகுதொரு மாலை
அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..
அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு
சுகம் அடைய முடியும் மனம் போலே..

Anja Nenjam Ulla - English Lyrics

Female :

Anjaaa nenjam ulla azhagan maarbaiyae

Thazhuva poguthaen maalai

Anjaaa nenjam ulla azhagan maarbaiyae

Thazhuva poguthaen maalai

Andha adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Female :

Ulagil aanai pol pennum vazhavae

Urimai undu enum needhi

Thannai nilayum nattiyae nermaiyagavae

Vaazhndhum varuvadhu namm jaadhi

Nilayum nattiyae nermaiyagavae

Vaazhndhum varuvadhu namm jaadhi

Female :

Palarum kanavae indru

Maalai idhai kondu

Ennam idhai vendru

Palarum kanavae indru

Maalai idhai kondu

Ennam idhai vendru

Ullam thannaiyae kavarndha kalvanai

Unara seiguven naanae

Ullam thannaiyae kavarndha kalvanai

Unara seiguven naanae

Chorus :

Anjaaa nenjam ulla azhagan maarbaiyae

Thazhuva poguthaen maalai

Andha adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Female :

Paruva kombilae pazhuthu thongidum

Inikkum maangani naanae

Idhai parithu thinnavae thaguntha aan kili

Irukku kannedhiril thaanae

Parithu thinnavae thaguntha aan kili

Irukku kannedhiril thaanae

Female :

Abayam naadiyae sendru

Aasai idhai vendru

Aadipaadi indru

Abayam naadiyae sendru

Aasai idhai vendru

Aadipaadi indru

Solli solliyae ullam thannaiyae

Kollai kolluvaen naanae

Solli solliyae ullam thannaiyae

Kollai kolluvaen naanae

Female :

Ho oo oo oo hoo oo oo oo

Chorus :

Hoo oo oo oo

Anjaaa nenjam ulla azhagan maarbaiyae

Thazhuva poguthaen maalai

Andha adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Adhirstasaali enai sondham kondu

Sugam adaiya mudiyum manam polae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Anja Nenjam Ulla

Which movie does the song Anja Nenjam Ulla belong to?

The song Anja Nenjam Ulla is from the movie Captain Ranjan.

Who is the music director of Anja Nenjam Ulla?

The music for Anja Nenjam Ulla is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Anja Nenjam Ulla?

The lyrics for Anja Nenjam Ulla are penned by Lyricist Not Known.

Who sang the Anja Nenjam Ulla song?

Anja Nenjam Ulla is sung by P. Susheela.

Related Songs