Marutham Vanthathal - தமிழ் பாடல் வரிகள்
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
பெண் :
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
பெண் :
ஆஆஆஆஆஆ…ஆஆஆஆஆ…ஆஆஆ…
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
பெண் :
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
பெண் :
வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம்
பெண் :
கண்டே நான் கொண்டேனே தாபம் உன்
கண் பார்வை போடுதே தூபம்
உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே
எந்நாளும் காணாத லாபம்….
பெண் :
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
பெண் :
ஆஆஆஆஆஆ…ஆஆஆஆஆ…ஆஆஆ…
வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே
பாராட்டி பண்பாடும் வீரம்
பெண் :
யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே
சொல்லாமல் தந்தாளும் வீரம்
பெண் :
வான் மாரி போலே உதாரம் கொடை
வள்ளல் நீ என்பாரே யாரும்
ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே
என்னாலே தான் வந்து சேரும்..
பெண் :
மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது
Marutham Vanthathal - English Lyrics
Female :
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Female :
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Female :
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Mangaadha moganam maaradha yavvanam
Pongum un singaara roobam
Female :
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Female :
Vandaadum malligai sendaadum mangaiyar
Kondaadum meikkaadhal deepam
Female :
Kandae naan kondenae thaabam
Un kann paarvai podudhae thoobam
Undaagum ennaalae anbae un vaazhvilae
Ennaalum kaanadha laabam
Female :
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu
Female :
Aa aa aa aa
Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa
Veeradhi veerarum per ketkkum podhilae
Paaratti panpaadum veeram
Female :
Yarenna ketppinum maaratha ondrumae
Sollaamal thandhaalum veeram
Female :
Vaan maari polae udhaaram kodai
Vallal nee enbaarae yaarum
Aanaalum un vaazhvil kaanadha inbamae
Ennalae thaan vandhu saerum
Female :
Marudham vandhadhaal maanguyilu koovudhu
Maaranandham kondaaduthu
Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu
Kaadhal thenmaangu adhu paadudhu