Anjam Number 2 - தமிழ் பாடல் வரிகள்
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே
ஆண் :
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
குழு :
குயிலே தந்தானக்குயிலே
ஆண் :
ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே
குழு :
குயிலே தந்தானக்குயிலே
ஆண் :
சிவானந்தா காலனியில்
பஸ்ஸு நின்னது
அங்க பஸ்ஸுக்காக வந்து
நின்ன பொண்ணு என்னது
ஆண் :
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
குழு :
குயிலே தந்தானக்குயிலே
ஆண் :
ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே
குழு :
குயிலே தந்தானக்குயிலே
குழு :
………………
ஆண் :
ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
குழு :
முன்ன பின்ன போட்டதுனா
லட்சகணக்கு மேல வரும்
ஹ ஹா ஏய்……
ஆண் :
எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
குழு :
அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு
ஆண் :
ஆனைமலை ஆறுகுளம்
எங்க பேருலே
குழு :
இந்த அக்கா மக
ஊரு மட்டும் இன்னும் சேரல
ஆண் :
எங்க ஊரு ஆறு
எல்லாருக்கும் சேரும்
குழு :
எங்க ஊரு ஆறு
எங்கேயும் போய் சேரும்
ஆண் :
ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்
குழு :
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
ஆண் :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே….
குழு :
ஆறுமுகனை பார்க்க போறோம்
ஆண் :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
குழு :
…………………….
ஆண் :
கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி
குழு :
………………………
ஆண் :
சுத்தமடி சுத்தமடி
நான் சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துக்க நீ
குழு :
கத்துதர்றோம் கத்துதர்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு
ஆண் :
முந்தாநேத்து மேடம்
சொன்னாங்க ஒரு பாடம்
குழு :
முந்தாநேத்து மேடம்
சொன்னாங்க ஒரு பாடம்
ஆண் :
உங்க முந்தானைய முடிஞ்சு
பஸ்ஸுல உக்காருங்க ஓரம்
ஆண் :
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
குழு :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
ஆண் :
ஆறுமுகனை பார்க்க போனேன்
குழு :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
ஆண் :
ஏய் சிவானந்தா காலனியில்
பஸ்ஸு நின்னது
அங்க பஸ்ஸுக்காக வந்து
நின்ன பொண்ணு என்னது
குழு :
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
ஆண் :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
குழு :
ஆறுமுகனை பார்க்க போறோம்
ஆண் :
தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
Anjam Number 2 - English Lyrics
Male :
Anjaam number bussileri
Thandhaanakuyilae
Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Male :
Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus :
Kuyilae thandhaanakuyilae
Male :
Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus :
Kuyilae thandhaanakuyilae
Male :
Sivanandhaa colonyinil
Bussu ninnadhu
Anga bussukaaga
Vandhu ninna ponnu ennadhu
Male :
Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus :
Kuyilae thandhaanakuyilae
Male :
Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus :
Kuyilae thandhaanakuyilae
Chorus :
…………………….
Male :
Onnu rendu numberellaam
Onbadhila mudinjudum
Chorus :
Munna pinna potadhunaa
Latchathukku mela varum
Chorus :
……………………….
Male :
Ethanaiyo thalaimurai
Soththirukku engalukku
Chorus :
Athanaiyum sollanunnu
Thevai illai ungalluku
Male :
Aana malai aaru kulam
Enga perula
Chorus :
Indha akka maga ooru
Mattum innum serala
Male :
Enga ooru aaru
Ellarukkum serum
Chorus :
Enga ooru aaru
Engeyum poi serum
Male :
Aathukulla neendhiponaa
Akkarai poi serum
Chorus :
Anjaam number bussileri
Male :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus :
Aaru mugana paakkaponen
Male :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus :
………………………..
Male :
Kannumani ponnumani
Kandavanga sollumbadi
Chinnamani sonnapadi
Ellamae athupadi
Chorus :
……………………
Male :
Suthamadi suthamadi
Naan solluradhu budhimadhi
Budhimadhi illaiyinaa
Pakkam vandhaa kathukka nee
Chorus :
Kathu tharom kathu tharom
Kannumanikku
Pathu dharam pathu dharam
Chinnamanikku
Male :
Mundhaanethu madam
Sonnanga oru paadam
Chorus :
Mundhaanethu madam
Sonnanga oru paadam
Male :
Unga mundhanaiyai mudinju
Bus la utkaarunga oram
Male :
Anjaam number bussileri
Chorus :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Male :
Aaru mugana paakkaponen
Chorus :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Male :
Sivanandhaa colonyinil
Bussu ninnadhu
Anga bussukaaga
Vandhu ninna ponnu ennadhu haan
Chorus :
Anjaam number bussileri
Male :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus :
Aaru mugana paakkaponen
Male :
Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae