Nilladi Endradhu Duet - தமிழ் பாடல் வரிகள்
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு…..
பெண் :
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…..
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
ஆண் :
இரவெதற்கு….
பெண் :
நில்லடி என்றது உள்மனது
குழு :
ஆஆ….ஆஆஆ……ஆஆஆ….
ஆஆ….ஆஆஆ……ஆஆஆ….
ஆண் :
சொல்லவா சொல்லவா
நான் நல்ல சேதி…….
பக்கம் வா வெட்கமே
நீ சரி பாதி…..
ஆண் :
தாமதம் இன்னுமா
இது நல்ல நேரம்……
பெண் :
நெருங்கினேன் மயங்கினேன்
மலை அருவி ஓரம்
ஆண் :
கங்கைக்கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
பெண் :
மங்கை அந்த மாலைப்பொழுதில்
மயங்குவேனே தானாக
ஆண் :
ஈருடல் இனி ஓருயிர்
என வாழப்போகும் காலமே
பெண் :
நில்லடி என்றது உள்மனது
ஆண் :
செல்லடி என்றது
பெண் :
பெண்மனது….
நில்லடி என்றது உள்மனது
ஆண் :
ஆஅ…..ஆஆ……ஆஅ…..
பெண் :
ஆஅ…..ஆஆ……ஆஅ…..
குழு :
ஆஅ…..ஆஆ……ஆஅ…..
ஆஅ…..ஆஆ……ஆஅ…..
பெண் :
இருவிழி மலர்ந்தது
உன் முகம் காண
இடைவெளி ஆனது
இதற்காகத்தானா
ஆண் :
வளர்வது வளர்ந்தது
நம் காதல் கீதம்
பெண் :
மன்னவா அருகில் வா
அது ஒன்று போதும்
ஆண் :
கண்ணும் கண்ணும்
கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத்தேட
பெண் :
ஒரு நாளிலே பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே
ஆண் :
நில்லடி என்றது
பெண் :
உள்மனது
ஆண் :
செல்லடி என்றது
பெண் :
பெண்மனது
ஆண் :
ஒளி தரும்
நிலவுக்கு இரவெதற்கு
பெண் :
இரவிலே அல்லியை
அணைப்பதற்கு
ஆண் :
நான் உன்னை அணைப்பேனே
பெண் :
இரவெதற்கு
ஆண் :
நில்லடி என்றது
பெண் :
உள்மனது….
ஆண் :
செல்லடி என்றது
பெண் :
பெண்மனது….
ஆண் :
நில்லடி
Nilladi Endradhu Duet - English Lyrics
Chorus :
Uncle happy birthday to you..(7)
Female :
Nilladi endrathu ul manadhu
Selladi endrathu penn manadhu
Female :
Oli tharum nilavukku
Iravedharkku
Iravilae alliyai anaippatharkku
Naan unnai anaippenae iravedharkku
Female :
Nilladi endrathu ul manadhu
Selladi endrathu penn manadhu
Oli tharum nilavukku iravedharkku
Iravilae alliyai anaippatharkku
Naan unnai anaippenae
Male :
Iravedharkku
Female :
Nilladi endrathu ul manadhu
Chorus :
Haaa….aaaa….aaa…..
Male :
Sollava sollava
Naan nalla sedhi
Pakkam vaa vetkam yen
Nee sari paadhi
Male :
Thaamadham innuma
Idhu nalla neram
Female :
Nerunginen mayanginen
Malai aruvi oram
Male :
Gangai karai oram vandhu
Paattu solla koodatha
Female :
Mangai andha maalai pozhuthil
Mayanguvenae thaanaga
Male :
Eer udal ini orr uyir ena
Vaazha pogum kaalamae
Female :
Nilladi endrathu ul manadhu
Male :
Selladi endrathu
Female :
Penn manadhu
Nilladi endrathu ul manadhu
Male :
Haa….aaa….aa….
Female :
Haa…aaa….aa….
Chorus :
Haaa….aaaa….aaa…….(2)
Female :
Iruvizhi malarnthathu
Un mugam kaana
Idaiveli aanadhu
Idharkaga thaana
Male :
Valarvathu valarnthathu
Nam kaadhal geetham
Female :
Mannava arugil vaa
Adhu ondru podhum
Male :
Kannum kannum
Kalanthathinaalae
Kannan manam kavi paada
Innum innum vendum endru
Raadhai manam enai theda
Female :
Oru naalilae pala kaalangal
Naam vaazhntha vaazhvu kaanuthae
Male :
Nilladi endrathu
Female :
Ul manadhu
Male :
Selladi endrathu
Female :
Penn manadhu
Male :
Oli tharum nilavukku
Iravedharkku
Female :
Iravilae alliyai anaippatharkku
Male :
Naan unnai anaippenae
Female :
Iravedharkku
Male :
Nilladi endrathu
Female :
Ul manadhu
Male :
Selladi endrathu
Female :
Penn manadhu….
Male :
Nilladi