Tamil Lyrics

Annan Kaattiya Vazhiyamma song lyrics

Movie — Padithal Mattum Podhuma

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Vishwanathan-Ramamoorthy

Annan Kaattiya Vazhiyamma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா கண்ணை
இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் :
தொட்டால் சுடுவது
நெருப்பாகும் தொடாமல்
சுடுவது சிரிப்பாகும் தொட்டால்
சுடுவது நெருப்பாகும் தொடாமல்
சுடுவது சிரிப்பாகும்

ஆண் :
தெரிந்தே கெடுப்பது
பகையாகும் தெரியாமல்
கெடுப்பது உறவாகும்

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா
கண்ணை இமையே
கெடுத்ததம்மா என் கையே
என்னை அடித்ததம்மா

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் :
அடைக்கலம் என்றே
நினைத்திருந்தேன் அணைத்தவனே
நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று
வேண்டி நின்றேன் கும்பிட்ட
கைகளை முறித்து விட்டான்

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா

ஆண் :
அவனை நினைத்தே
நான் இருந்தேன் அவன்
தன்னை நினைத்தே
வாழ்ந்திருந்தான் அவனை
நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே
வாழ்ந்திருந்தான்

ஆண் :
இன்னும் அவனை
மறக்க வில்லை அவன்
இத்தனை செய்தும் நான்
வெறுக்க வில்லை

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா இது அன்பால்
விளைந்த பழியம்மா கண்ணை
இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா

ஆண் :
அண்ணன் காட்டிய
வழி அம்மா

Annan Kaattiya Vazhiyamma - English Lyrics

Male :

Annan kattiya vazhi amma

Idhu anbaal vilaintha pazhiyamma

Kannai imayae keduthathamma

En kaiyae ennai adithathamma

Male :

Annan kattiya vazhi amma

Male :

Thottaal chuduvathu neruppagum

Thodaamal chuduvathu sirippagum

Thottaal chuduvathu neruppagum

Thodaamal chuduvathu sirippagum

Male :

Therinthae keduppathu pagaiyagum

Theriyaamal keduppathu uravagum

Male :

Annan kattiya vazhi amma

Idhu anbaal vilaintha pazhiyamma

Kannai imayae keduthathamma

En kaiyae ennai adithathamma

Male :

Annan kattiya vazhi amma

Male :

Adaikkalam endrae ninathirunthen

Anaithavanae nenjai yerithu vittan

Kodutharulvaai endru vendi nindren

Kumbitta kaigalai murithu vittan

Male :

Annan kattiya vazhi amma

Male :

Avanai ninaithae naan irundhen

Avan thannai ninaithae vaazhndirundhaan

Avanai ninaithae naan irundhen

Avan thannai ninaithae vaazhndirundhaan

Male :

Innum avanai marakkavillai

Avan ithanai seidhum naan verukkavillai

Male :

Annan kattiya vazhi amma

Idhu anbaal vilaintha pazhiyamma

Kannai imayae keduthathamma

En kaiyae ennai adithathamma

Male :

Annan kattiya vazhi amma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Annan Kaattiya Vazhiyamma

Which movie does the song Annan Kaattiya Vazhiyamma belong to?

The song Annan Kaattiya Vazhiyamma is from the movie Padithal Mattum Podhuma.

Who is the music director of Annan Kaattiya Vazhiyamma?

The music for Annan Kaattiya Vazhiyamma is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Annan Kaattiya Vazhiyamma?

The lyrics for Annan Kaattiya Vazhiyamma are penned by Kannadasan.

Who sang the Annan Kaattiya Vazhiyamma song?

Annan Kaattiya Vazhiyamma is sung by T. M. Soundararajan.

Related Songs