Vandu Vandhu Paadaamal - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் :
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் :
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் :
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா
உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா
உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா
பெண் :
அஞ்சி அஞ்சி ஓடாமல்
அன்பை நெஞ்சில் மூடாமல்
எண்ண எண்ண இன்பம் தரும்
எண்ண எண்ண இன்பம் தரும்
கானம் பாடுவோம்
பெண் :
அஞ்சி அஞ்சி ஓடாமல்
அன்பை நெஞ்சில் மூடாமல்
எண்ண எண்ண இன்பம் தரும்
கானம் பாடுவோம்
பெண் :
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் :
இன்று வந்த யோகம் என்றும் வாராதே
காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே
இன்று வந்த யோகம் என்றும் வாராதே
காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே
பெண் :
வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே
வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே
என் கண்ணிரெண்டும் உன்னோடு பேசாமல் பேசுதே
பெண் :
தங்கக் கிண்ணம் நேரில் உண்டு
செங்கரும்புச் சாறும் உண்டு
கையில் உள்ள தேனை உண்ணக்
காசு வேணுமா………
பெண் :
தங்கக் கிண்ணம் நேரில் உண்டு
செங்கரும்புச் சாறும் உண்டு
கையில் உள்ள தேனை உண்ணக்
காசு வேணுமா………
பெண் :
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் :
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
Vandu Vandhu Paadaamal - English Lyrics
Female :
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Female :
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Female :
Kenja kenja minjuvathil ananthamaa
Unnai konja vantha vanjiyidam veen kobamaa
Kenja kenja minjuvathil ananthamaa
Unnai konja vantha vanjiyidam veen kobamaa
Female :
Anji anji odaamal
Anbai nenjil moodaamal
Enna enna inbam tharum
Enna enna inbam tharum
Gaanam paaduvom
Female :
Anji anji odaamal
Anbai nenjil moodaamal
Enna enna inbam tharum
Gaanam paaduvom
Female :
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Female :
Indru vantha yogam endrum vaaraathae
Kadhal inbam endrum bodhai endrum theeraathae
Indru vantha yogam endrum vaaraathae
Kadhal inbam endrum bodhai endrum theeraathae
Female :
Vennilavu paalpola veenaaga veesuthe
Vennilavu paalpola veenaaga veesuthe
En kannirendum unnodu pesaamal pesuthae
Female :
Thanga kinnam neril undu
Sengarumbu saarum undu
Kayil ulla thaenai unna
Kaasu venumaa…
Female :
Thanga kinnam neril undu
Sengarumbu saarum undu
Kayil ulla thaenai unna
Kaasu venumaa…
Female :
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Female :
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa