Pothigai Malai - தமிழ் பாடல் வரிகள்
பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் :
இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே
பெண் :
கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது…ஆ…ஆ….
கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது
ஆண் :
நான் கண்ட பாடல் எல்லாம்
நங்கை உந்தன் வாய்மொழி
வான் கொண்ட திங்கள் போலும்
கொஞ்சி பேசும் தேன்மொழி
ஆண் :
காலங்கள் பேர் சொல்லும்
காவியம் பாடும் மான் விழி
ஆண் :
பொதிகை தென்றல் பாடுது…..
ஆண் :
வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…ஆ…ஆ…..
ஆண் :
வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…
பெண் :
ஆ…ஆ…..ஆ
தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே
நேரில் நீங்கள் இல்லையென்றால்
நெஞ்சில் ஏது இன்பமே
என்றென்றும் ஒன்றென்றால்
ஆனந்த மாளிகை தோன்றுமே
ஆண் :
பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் :
இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே
ஆண் :
பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே….ஆ….ஆ…..
Pothigai Malai - English Lyrics
Male :
Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Female :
Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey
Female :
Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa…
Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…
Male :
Naan kanda paadal ellaam
Nangai unthan vaaimozhi
Vaan konda thingal polum
Konji pesum thaenmozhi
Male :
Kaalangal per sollum
Kaaviyam paadum maan vizhi
Male :
Pothigai thendral paaduthu….
Male :
Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi…aa…aa….
Male :
Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi….
Female :
Aa…aa….aa….
Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae
Neril neegal illaiyendraal
Nenjil yaedhu inbambame
Endrendrum ondrendraal
Aanantha maaligai thondrumae
Male :
Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Female :
Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey
Male :
Pothigai thendral paaduthu madhana puriyilae….